புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே இளம்பெண்ணைப் பாலியல் வன்கொடுமைச் செய்து கொலைச் செய்த நபருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
அறந்தாங்கியைச் சேர்ந்த ஜெகன் என்பவர், கடந்த 2021ம் இளம்பெண்ணைப் பாலியல் வன்கொடுமைச் செய்து கொலைச் செய்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இது தொடர்பான வழக்கில் கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அப்போது ஜெகன் குற்றவாளி என்பது விசாரணையில் உறுதியாகி உள்ளதாகக் கூறிய நீதிபதி, அவருக்கு ஆயுள் தண்டனை விதிப்பதாக தீர்ப்பு வழங்கினார்.
















