மகாராஷ்டிரா : வறட்சியின் பிடியில் சிக்கித் தவித்த 200 கிராமங்களுக்கு மறுவாழ்வு அளித்த அதிகாரி!
Jan 14, 2026, 07:52 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

மகாராஷ்டிரா : வறட்சியின் பிடியில் சிக்கித் தவித்த 200 கிராமங்களுக்கு மறுவாழ்வு அளித்த அதிகாரி!

Murugesan M by Murugesan M
Dec 17, 2025, 03:26 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வறட்சியின் பிடியில் சிக்கித் தவித்த 200 கிராமங்களுக்கு மறுவாழ்வு அளித்து, சுமார் 500 கோடி லிட்டர்  தண்ணீரை சேமிக்க வைத்த, ஒரு அதிகாரியின் சாதனை இன்று ஒட்டுமொத்த இந்தியாவையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் ஜல்கான் பகுதியில் உள்ள 200க்கும் மேற்பட்ட கிராமங்கள் வறட்சியின் பிடியில் சிக்கித் தவித்தன. 2016-ல் கடும் வறட்சி காரணமாக விவசாயி தற்கொலைச் செய்துகொண்ட சம்பவம், ஐஆர்எஸ் அதிகாரி உஜ்வல் குமாரின் மனசாட்சியை உலுக்கியது.

இதையடுத்து, மிஷன் 500 என்ற இயக்கத்தைதொடங்கி, வறட்சியின் பிடியில் இருந்த 200-க்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலத்தடி நீரை அதிகரிக்கப் பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்தார்.

ஒவ்வொரு வார இறுதி நாட்களிலும் கிராம மக்களைச் சந்தித்து, வறண்டு கிடந்த ஏரி, குளங்களைத் தூர்வாரினால் மீண்டும் தண்ணீரைச் சேமிக்க முடியும் என்று மக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்தினார்.

தொடக்கத்தில் தயங்கிய மக்கள், இவரது விடாமுயற்சியைக் கண்டு ஒன்றிணைந்தனர். அதன் பயனாக ஜல்கான் பகுதியில் உள்ள 200-க்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்தது. மேலும், ஏரி குளங்களில் சுமார் 500 கோடி லிட்டருக்கு அதிகமான மழைநீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது.

உஜ்ஜ்வல் குமார்  சவ்ஹானின் முயற்சியால், விவசாயத்தை விட்டுச் சென்ற பல குடும்பங்கள் மீண்டும் நிலத்திற்குத் திரும்பி, பயிரிடத் தொடங்கியுள்ளனர்.

Tags: மகாராஷ்டிராMaharashtra: Officer rehabilitates 200 drought-hit villages!
ShareTweetSendShare
Previous Post

600 மின்சாரப் பேருந்துகள் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Next Post

அம்மாப்பேட்டைக் கோயில் கல் மண்டபங்களை, பழமை மாறாமல் புதுப்பிக்க வேண்டும் – அறநிலையத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

Related News

பொன்னம்பல மேட்டில் 3 முறை பிரகாசமாய் தோன்றிய மகரஜோதி – சரண கோஷம் எழுப்பிய பக்தர்கள்!

“ரூ.4 லட்சம் கோடிக்கு மின்னணு பொருட்கள் ஏற்றுமதி” – மத்திய அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ்

“உலகத்தை நேசிக்கக் கூடிய தமிழர்களின் நேசத்தை சம்பாதித்து இருக்கிறேன்” – பிரதமர் மோடி பெருமிதம்

பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜெகன்நாதர் கோயிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சிறப்பு பிரார்த்தனை

மகர சங்கராந்தி மற்றும் ஏகாதசியை முன்னிட்டு நீர்நிலைகளில் பொதுமக்கள் புனித நீராடி சிறப்பு வழிபாடு!

ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளை சந்தித்த சீன கம்யூனிஸ்ட் உயர்மட்டக்குழு!

Load More

அண்மைச் செய்திகள்

“அரசு ஊழியர்களுக்கு அல்வா கொடுத்தது திமுக” – செல்லூர் ராஜு விமர்சனம்!

வட இந்திய பெண்களின் கல்வி குறித்து தயாநிதி மாறன் சர்ச்சை பேச்சு!

வார்னிஷ் குடித்த பகுதி நேர ஆசிரியர் கண்ணன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

லஷ்கர்-இ-தொய்பா அமைப்பில் தொடரும் கிளர்ச்சி மனநிலை – பாகிஸ்தானின் பிராந்திய பாதுகாப்புக்கு ஆபத்து

பைக் ஷோரூமை சூறையாடிய திமுக நிர்வாகி – திறப்பு விழா காணவிருந்த ஷோரூமிற்குள் புகுந்து அட்டூழியம்!

யார் கூட்டணிக்கு வந்தாலும் ஏற்போம் – வானதி சீனிவாசன் பேட்டி!

“பல ஆண்டுகளாக பிரதமர் தலைநகரில் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடி வருகிறார்” – அண்ணாமலை

திமுகவுக்கு எதிரான வாக்குகள் ஒன்றாக இருக்கணுமே தவிர உதிரியாகி விடக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

“பிரதமர் திருவாசக பாடல்களை விரும்பி கேட்டார்” – ஜி.வி. பிரகாஷ்

நெல்லையில்கள்ளத் துப்பாக்கி விற்பனை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies