கர்நாடக பேருந்து விபத்தில் 17 பேர் பலி - பிரதமர் மோடி இரங்கல்!
Oct 12, 2026, 04:04 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கர்நாடக பேருந்து விபத்தில் 17 பேர் பலி – பிரதமர் மோடி இரங்கல்!

Ramamoorthy S by Ramamoorthy S
Dec 25, 2025, 03:40 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கர்நாடக மாநிலம், சித்ரதுர்கா அருகே தனியார் சொகுசுப் பேருந்தும், லாரியும் மோதிய கோர விபத்தில் 17 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

பெங்களூருவிலிருந்து ஷிமோகா நோக்கிச் சென்றுகொண்டிருந்த சொகுசு ஸ்லீப்பர் பேருந்து, அதிகாலை 2.30 மணியளவில் தேசிய நெடுஞ்சாலையில் வேகமாகச் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த கண்டெய்னர் லாரி, எதிர்பாராதவிதமாக சாலைத் தடுப்பை தாண்டி பேருந்தின் மீது நேருக்கு நேர் மோதியது.

இதில் பேருந்தின் டீசல் டேங்க் வெடித்துச் சிதறியது. இதனால் பேருந்து முழுவதும் தீப்பற்றி எரிந்தது. இந்த விபத்தில் பேருந்துக்குள் சிக்கிக் கொண்ட 10 பயணிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும், பேருந்திலிருந்த 32 பயணிகளில் சுமார் 21 பேர் காயமடைந்தனர். பின்னர் பலி எண்ணிக்கையானது படிப்படியாக உயர்ந்து 17ஆக அதிகரித்தது. இது மேலும் உயரும் என்றும் அஞ்சப்படுகிறது.

இந்த துயரச் சம்பவத்திற்கு பிரதமர் மோடி மற்றும் கர்நாடக முதல்வர் சித்தராமையா ஆகியோர் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ஐம்பதாயிரமும் நிவாரணமாக வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

இதுமட்டுமின்றி, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு கர்நாடக அரசு சார்பில் தலா 5 லட்ச ரூபாய் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags: Bengaluru to ShivamoggaPM Modikarnatakakarnataka bus accidentSeventeen people killedChitradurgaluxury sleeper bus fire
Share
Tweet
SendShare
Previous Post

உ.பி.பீகார் மாநிலங்களை காட்டிலும் தமிழக அரசின் கடன் பன்மடங்கு உயர்வு – ஹெச். ராஜா குற்றச்சாட்டு!

Next Post

கடலூர் சாலை விபத்தில் உயிரிழந்த 9 பேரின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு!

Related News

அமெரிக்க ராணுவத்துக்காக உளவு; அம்பலமான எலான் மஸ்க்

திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபமேற்ற வலியுறுத்தல்; இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்

ஷெபாஸ் ஷெரீப் அரசு Form 47அரசு; ஐநா சபையில் பாகிஸ்தானை வெளுத்து வாங்கிய இந்தியா

சிறுமிகள் பாலியல் வன்கொடுமை சம்பவம்; ஜெம் வீரமணி வீட்டில் சோதனை

பிரதமர் மோடியின் வருகையால் தொண்டர்கள் உற்சாகம்; நைனார் பாலாஜி

மதுரை மெட்ரோ திட்டத்தை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்; முதலமைச்சர் கோரிக்கை

Load More

அண்மைச் செய்திகள்

தமிழகம் வந்த பிரதமர் மோடி; ரூ,13,000 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார்’

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற வலியுறுத்தல் – இந்து முன்னணி ஆர்பாட்டம்!

திருப்பூரில் செல்போன் வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடி செய்த மாணவர் கொலை – சக மாணவர் நீதிமன்றத்தில் சரண்!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

பூந்தமல்லி-வடபழனி மெட்ரோ சேவையை தொடங்கி வைத்த பிரதமர் – முதல்வருடன் இணைந்து ஒன்றாக பயணம்!

சென்னையில் ஓடும் பழைய பிஎஸ்-4 பேருந்துகளை பிற மாவட்டகளுக்கு மாற்ற திட்டம்!

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா – கொடியேற்றத்துடன் தொடங்கியது!

சென்னை வந்த பிரதமருக்கு உற்சாக வரவேற்பு ; ரூ.13,000 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!

ரஷ்யா-உக்ரைன் போர் நிறுத்தம் : பிரதமர் மோடி வழங்கிய தீர்வு : 3 கட்டமாக செயல்படுத்த முன்மொழிவு – சிறப்பு தொகுப்பு!

ரஷ்யாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீதான தாக்குதலை உக்ரைன் நிறுத்த வேண்டும் – ட்ரம்ப் எச்சரிக்கை

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies