திருப்பதி மலை அடிவாரத்தில் உள்ள கோமந்திர் வளாகத்தில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் கோ பூஜை செய்து வழிபட்டார்.
ஏழுமலையான் கோயிலில் தரிசனம் செய்வதற்காக ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் திருப்பதிக்கு வருகை தந்தார்.
தொடர்ந்து மலை அடிவாரத்தில் உள்ள கோமந்திர் வளாகத்தில் அவர் கோ பூஜை செய்து வழிபாடு நடத்தினார்.
இதையடுத்து காலை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் சேர்ந்து மோகன் பகவத் ஏழுமலையானை, தரிசிக்க உள்ளார்.
















