கிறிஸ்துமஸ் கேக்கை யார் சாப்பிடுவது என்பதில் திமுகவுக்கும், தவெகவுக்கும் இடையே போட்டி - அண்ணாமலை
Sep 10, 2026, 12:30 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கிறிஸ்துமஸ் கேக்கை யார் சாப்பிடுவது என்பதில் திமுகவுக்கும், தவெகவுக்கும் இடையே போட்டி – அண்ணாமலை

Ramamoorthy S by Ramamoorthy S
Dec 26, 2025, 07:40 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கிறிஸ்துமஸ் கேக்கை யார் சாப்பிடுவது என்பதில் திமுகவுக்கும், தவெகவுக்கும் இடையே போட்டி நடப்பதாக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கன்னியாகுமரி அரண்மனை கிறிஸ்துமஸ் விழாவில் தவெக பங்கேற்றதால், திமுக புறக்கணித்ததாக தெரிவித்தார்.

கிறிஸ்துமஸ், ரம்ஜானுக்கு வாழ்த்து கூறும் முதலமைச்சர் தீபாவளிக்கு வாழ்த்து கூறாதது ஏன் என கேள்வி எழுப்பிய அண்ணாமலை, தமிழகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் மத அரசியல் செய்வதாக சாடினார்.

அஸ்ஸாமில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களின் போது சிலர் இடையூறு செய்து உள்ளனர். இது விரும்பத்தகாத நிகழ்வு, யார் செய்து இருந்தாலும் அவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும்  என்றும்,  பிரதமர் மோடியே முன்னின்று கிறிஸ்தவ மத விழாவில் பங்கேற்று உள்ளதாகவும் அண்ணாமலை குறிப்பிட்டார்.

விபத்துக்கள் அதிகளவில் நடப்பதால் அரசு பேருந்துகளை 15 ஆண்டுகளுக்கு ஒருமுறை தரப் பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

தேசிய ஜனநாயக கூட்டணி வலுவாக உள்ளதாகவும்,  திமுக தோற்கப் போவது உறுதி என்றும் அண்ணாமலை கூறினார்.

Tags: annamalai bjpannamalai speechAnnamalai Press MeetChief Minister Stalintvkbjp annamalai latestChristmas cake.bjpbjp annamalaiannamalaiDMK
Share
Tweet
SendShare
Previous Post

திருப்பதி கோமந்திர் வளாகத்தில் கோ பூஜை செய்து வழிபட்ட ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்!

Next Post

திமுக ஆட்சியில் தமிழகத்தில் 7, 500 கொலைகள் – நயினார் நாகேந்திரன்

Related News

தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் ரூ.10, 021 கோடி மதிப்பில் 5 ரயில்வே திட்டங்கள் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

பாஜகவிடம் திருமாவளவன் அமைச்சர் பதவி கேட்டதை சொல்ல வேண்டி வரும் – பாஜக தேசிய செயலாளர் வெங்கடேசன் எச்சரிக்கை!

அம்பாசமுத்திரம் தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தால் த.வெ.க. வெற்றி பெறும் – இசக்கி சுப்பையா உறுதி!

பிரதமர் மோடி 25 – ஒரு மாதத்திற்கு பொதுநல சேவை இயக்கம் தொடங்க பாஜக முடிவு!

பாதுகாப்பு, அமைதி, மக்கள் நலன்களுக்காக ஒன்றிணைந்து பணியாற்ற உறுதி – இலங்கையில் ராஜ்நாத்சிங் பேட்டி!

நேபாள பெருவெள்ளத்தால் சிதைந்த சீனாவின் BRI ரயில் திட்டம் : பேராசைக்கு முற்றுப்புள்ளி – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சரிவு – 24 நாட்களுக்குப் பிறகு பரிசல் இயக்க அனுமதி!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் தேரோட்டம் கோலாகலம்!

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் – வேட்பு மனுத்தாக்கல் தொடக்கம்!

மதுராந்தகம் பரந்தாமன், தாராபுரம் எஸ்.சுகன்யா – திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

கோயில்களுக்கு யானைகள் நன்கொடை தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் வரவேற்பு!

இன்றைய தங்கம் விலை!

சட்டப்பேரவையில் ரத்தீஷ் பெயரை முதல்வர் பதிவு செய்தது ஏன்? – அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்!

டெல்லியில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் நடவடிக்கை – துணை நிலை ஆளுநர், முதல்வர் ஆலோசனை!

6G நெட்வொர்க் உருவாக்கம் : அமெரிக்கா தலைமையிலான சர்வதேச முயற்சியில் இணைந்த இந்தியா – சிறப்பு தொகுப்பு!

போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பில் கோளாறு – பிரிட்டனில் விமான சேவை கடும் பாதிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies