டி20 போட்டிகளில் அதிக வெற்றி பெற்ற கேப்டன் என்ற சாதனையைப் ஹர்மன்பிரீத் கவுர் படைத்தார்.
இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
இது இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுருக்கு 77வது வெற்றியாக அமைந்தது. இதனால் டி20 போட்டிகளில் அதிக வெற்றி பெற்ற கேப்டன் என்ற சாதனையைப் ஹர்மன்பிரீத் கவுர் படைத்தார்.
இந்தப் பட்டியலில் ஆஸ்திரேலியாவின் மெக் லானிங் 76 வெற்றிகள் பெற்று முன்னிலையில் இருந்தார். தற்போது அந்தச் சாதனையை ஹர்மன்பிரீத் கவுர் முறியடித்துள்ளார்.
















