டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட் எடுத்த ஆஸ்திரேலியாவின் மேகன் ஸ்கட் சாதனையை இந்தியாவின் தீப்தி சர்மா சமன் செய்தார்.
இதுவரை 131 போட்டிகளில் விளையாடியுள்ள தீப்தி சர்மா 151 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
இதற்கு முன்னதாக ஆஸ்திரேலியாவின் மேகன் ஸ்கட் 151 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். தற்போது இந்தச் சாதனையை இந்தியாவின் தீப்தி சர்மா சமன் செய்துள்ளார்.
















