லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில் அடர்ந்த மேகங்களுக்கு இடையே விமானம் தரையிறங்கிய வீடியோவை கத்தார் ஏர்வேஸ் பகிர்ந்துள்ளது.
கத்தாரிலிருந்து லண்டன் சென்ற ஏர்பஸ் A 380 விமானம் ஹீத்ரோ விமான நிலையத்தில் மேக கூட்டங்களுக்கு இடையே தரையிறங்கியது.
இது குறித்த அதிர்ச்சியூட்டும் காக்பிட் காட்சிகளை கத்தார் ஏர்வேஸ் பகிர்ந்தது. தற்போது சமூக வலைதளங்களில் இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
















