திமுக அரசு வாக்குறுதியை நிறைவேற்றவில்லை - நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!
Mar 20, 2026, 01:08 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திமுக அரசு வாக்குறுதியை நிறைவேற்றவில்லை – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

Murugesan M by Murugesan M
Dec 27, 2025, 04:37 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆட்சி முடியும் தருவாயில் கூட இடைநிலை ஆசிரியர்களுக்கான வாக்குறுதியைத் திமுக அரசால் நிறைவேற்ற முடியவில்லை என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசியவர்,

திமுக அரசு அளித்த எந்தத் தேர்தல் வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை என்றும் காசி தமிழ் சங்கமத்திற்கு கன்னியாகுமரியிலிருந்து சிறப்பு ரயிலும், தென்காசியிலிருந்து சிறப்பு பேருந்துகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று நயினார் நாகேந்திரன் கூறினார்.

பாஜக பிரச்சார நிறைவு கூட்டத்தில் பிரதமர் அல்லது உள்துறை அமைச்சர் கண்டிப்பாகப் பங்கேற்பர் என்றும் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது என்று நயினார் நாகேந்திரன் குறிப்பிட்டார்.

தேமுதிக கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை நடக்கிறதா எனப் பொங்கலுக்கு பிறகு தெரியவரும் என்றும் திருப்பரங்குன்றம் மலையை சிக்கந்தர் மலை என நம்ப வைக்கும் முயற்சி முதலமைச்சர் பின்னணியிலான சதி என்று நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டினார்.

Tags: நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டுThe DMK government has not fulfilled its promise - Nainar Nagendran
ShareTweetSendShare
Previous Post

நாமக்கல் : வங்கி தேர்வில் முதல் முயற்சியிலேயே தேர்ச்சி பெற்ற பெண்!

Next Post

அமெரிக்கா : உயர் மின்னழுத்த கம்பி விழுந்ததில் தீ விபத்து!

Related News

கேரளம் சட்டமன்ற தேர்தல் : 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பா.ஜ.க!

விளாத்திகுளம் மாணவியின் உடலை பெற உறவினர்கள் சம்மதம்!

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வருகிறது – நயினார் நாகேந்திரன்

விளாத்திக்குளம் மாணவி கொலை வழக்கு – முக்கிய நபர் கைது!

தர்ம முனீஸ்வரன் கைது – அடுக்கடுக்கான கேள்வி எழுப்பிய அண்ணாமலை!

கோயிலில் கந்த சஷ்டி கவசம் கல்வெட்டு பேப்பர் மூலம் மறைப்பு – இந்து முன்னணி போராட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

தோற்க முடியாத ஈரான் : வெற்றி பெற முடியாத அமெரிக்கா, இஸ்ரேல் – போரில் வென்றது யார்? : சிறப்பு தொகுப்பு!

அயோத்தி புனித மண்ணில் கால் வைத்தது பெரும் பாக்கியம் – திரௌபதி முர்மு

இந்தியாவுக்கு எதிராக அமெரிக்கா சதி? – அதிரடியாக முறியடித்த NIA : உதவிய ரஷ்ய உளவுத்துறை – சிறப்பு தொகுப்பு!

அசாம் சட்டப்பேரவை தேர்தல் – 88 தொகுதிகளுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

அமெரிக்காவை போரில் இழுத்து விட்ட இஸ்ரேல் : அமெரிக்க முன்னாள் தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குனர் குற்றச்சாட்டு – சிறப்பு கட்டுரை!

முறைகேடு இல்லாத வெளிப்படையான தேர்தல் நடத்த ஆணையம் உறுதிபூண்டுள்ளது – ஞானேஷ்குமார்

கத்தாரில் உள்ள உலகின் மிகப்பெரிய LNG உற்பத்தி மையம் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்!

அமெரிக்க வான்பரப்பில் டிரோன்கள் பறந்ததாக தகவல் – உச்சகட்ட பாதுகாப்பு!

திமுக எம்.எல்.ஏ. அன்னியூர் சிவாவுக்கு எதிராக சிபிஐ விசாரணை – உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!

செங்கல்பட்டு அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு – திமுக நிர்வாகியை தேடுகிறது போலீஸ்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies