கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் நடைபெற்ற கருத்தரங்கில் மத்திய வேளாண் அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் கலந்து கொண்டார்.
ஓசூரில் நீடித்த, நிலைத்த, நிரந்தர விவசாயம் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.
இதில் மத்திய வேளாண் அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், ஈஷா நிறுவனர் ஜக்கி வாசுதேவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து அவர்கள் ஆறுகள், மண் வளத்தை காக்க வேண்டுமென வலியுறுத்தினர்.
















