வங்கதேசத்தில் இந்துக்கள் கொல்லப்பட்டதை கண்டித்து இந்து அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வங்கதேசத்தில் இந்துக்கள் மீதான தாக்குதல், இந்துக்களின் தொழில்களை குறிவைப்பது உள்ளிட்ட சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
சமீபத்தில் இந்து இளைஞர்கள் இருவர் கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டனர். இதற்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்தது.
இந்நிலையில் அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள வங்க தேச தூதரக அதிகாரியின் அலுவலகத்தை முற்றுகையிட்டு இந்து அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
















