கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற நடராஜர் கோயிலில் மத்திய நிலக்கரி, சுரங்கத்துறை இணை அமைச்சர் சதீஷ் சந்திர துபே சுவாமி தரிசனம் செய்தார்.
அவருக்குத் தீட்சிதர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நெய்வேலி என்எல்சி ஆலையில் ஆய்வு செய்யத் தமிழகம் வந்ததாகக் குறிப்பிட்டார்.
















