அரசியலில் மிக நேர்மையாகவும், துணிச்சலாகவும் செயல்பட்டவர் விஜயகாந்த் எனப் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில்,
அரசியலில் மிக நேர்மையாகவும், துணிச்சலாகவும் செயல்பட்டவர் விஜயகாந்த் என்று தமிழிசை கூறினார். விஜயகாந்த் அரசியலில் இருந்து சாதனை படைத்திருக்க வேண்டும் என்றும் ஜனநாயக முறைப்படி முடிவெடுக்க வேண்டியது ஜனநாயகனின் கடமை என்று அவர் தெரிவித்தார்.
எதிரணியின் வாக்குகள் கூட்டாக இருக்க வேண்டும் என எதிர்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றனர் என்று தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.
















