ராணிப்பேட்டையில் போதை பழக்கத்திற்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
போதைப் பொருளுக்கு எதிராக 7ஆம் ஆண்டு விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது.
இதனை அமைச்சர் காந்தி கலந்து கொண்டு கொடியசைத்து தொடங்கி வைத்தார். மொத்தம் 4 பிரிவுகளாக நடைபெற்ற போட்டியில் 3 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
















