2026-ம் ஆண்டு, ஒவ்வொருவருக்கும் ஆச்சரியம் தரும் ஆண்டாக அமையட்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ள்ளார்.
அவர் விடுத்துள்ள பதிவில், நாட்டில் நல்லிணக்கம் ஏற்படவும், அனைவரின் நலனிற்காக வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு, நல்ல ஆரோக்கியமும், வளமும் கொண்டு வரட்டும். உங்களுடைய முயற்சிகளில் வெற்றி கிட்டட்டும். நீங்கள் ஆற்ற கூடிய அனைத்து பணிகளும் நிறைவேறட்டும். நம்முடைய சமூகத்தில் அமைதியும், மகிழ்ச்சியும் ஏற்பட இறைவனை வேண்டி கொள்கிறேன் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
















