சென்னை விமான நிலையத்தில் இருந்து நைஜீரியாவுக்கு அழகிய மயில் பீடம் மற்றும் சிவகாமி அம்பாள் சிலை ஆகியவை உரிய நடைமுறைகளுடன் கொண்டு செல்லப்பட்டது.
நைஜீரியாவில் உள்ள முருகன் கோயிலில் கடந்தாண்டு புதுப்பித்தல் பணியின்போது மயில் சிலை தேமடைந்தது.
இந்நிலையில், சுப்ரமணியம் என்ற இறை பக்தர் கும்பகோணத்தில் இருந்து வாங்கப்பட்ட தேவி அம்பாள் சிலை, மயில் பீடம் ஆகியவற்றை உரிய நடைமுறைகளுடன் நைஜீரியாவுக்கு கொண்டு சென்றார்.
















