தனி நீதிபதியின் உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்ததது உயர்நீதிமன்ற மதுரை கிளை….
திருப்பரங்குன்றம் வழக்கில் தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு செல்லும் எனவும் தீர்ப்பு….
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் கோயில் நிர்வாகம் தீபம் ஏற்ற வேண்டும்….
தீபம் ஏற்றப்படுவதை மாவட்ட ஆட்சியர் மேற்பார்வையிடவும் உயர்நீதிமன்ற மதுரை கிளை அறிவுறுத்தல்
அரசியல் காரணங்களுக்காக எந்தவொரு மாநில அரசும் இந்த அளவிற்கு கீழ் நிலைக்கு செல்லக்கூடாது
திருபரங்குன்றம் தீபம் வழக்கில் தமிழக அரசின் செயல்பாட்டிற்கு நீதிபதிகள் கண்டனம்
சட்டம் ஒழுங்கு சீர்குலையும் என்பது அரசு அதிகாரிகள் தங்கள் வசதிக்காக உருவாக்கிய கற்பனை
உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கருத்து…
ஒவ்வொரு கார்த்திகை தீபத்தின்போதும் மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும் என நீதிபதிகள் தீர்ப்பு
















