நியாயமான முதல்வராக இருந்தால் திருப்பரங்குன்றம் விவகாரத்தில் பதவியை ஸ்டாலின் ராஜினாமா செய்திருக்க வேண்டும் - கிருஷ்ணசாமி
Oct 17, 2026, 01:45 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

நியாயமான முதல்வராக இருந்தால் திருப்பரங்குன்றம் விவகாரத்தில் பதவியை ஸ்டாலின் ராஜினாமா செய்திருக்க வேண்டும் – கிருஷ்ணசாமி

Ramamoorthy S by Ramamoorthy S
Jan 8, 2026, 10:27 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நேர்மையான, நியாயமான முதலமைச்சராக இருந்திருந்தால் திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தனது பதவியை ஸ்டாலின் ராஜினாமா செய்திருக்க வேண்டும் என புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

மதுரை பாண்டி கோயில் சுற்றுவழிச் சாலையில் அமைந்துள்ள அம்மா திடலில் புதிய தமிழகம் கட்சியின் 7வது மாநில மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற வேண்டும், 2026 தேர்தல் கூட்டணி ஆட்சி அமைய வேண்டும், திமுக ஆட்சி அகற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட 36 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்த மாநாட்டில் பேசிய புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி, தேவேந்திரகுல வேளாளர்கள் அனைவரும் நாம் ஒன்றிணைய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

திமுக ஆட்சி தவறு மேல் தவறு செய்வதாக கூறினார். திமுக ஆட்சி இருக்கும் வரை எந்த திட்டங்களும் மக்களை சென்று சேராது என குற்றம்சாட்டிய அவர், திமுக ஆட்சிக்கும் விடை கொடுப்பதுதான் ஒரே வழி என தெரிவித்தார்.

வெனிசுலா அதிபர் செய்த குற்றச்சாட்டை விட மிகப்பெரிய தவறுகளை தமிழக முதலமைச்சர் செய்துள்ளதாக குறிப்பிட்ட அவர், தமிழகத்தில் மதுக்கடைகளை திறந்து வைத்து உள்ள முதலமைச்சருக்கு என்ன தண்டனை கொடுப்பது என கேள்வி எழுப்பினார். மேலும், ஆட்சியில் பங்கு தரும் கட்சியுடன் புதிய தமிழகம் கட்சி கூட்டணி அமைக்கும் என கிருஷ்ணசாமி கூறினார்.

Tags: MaduraikrishnasamyChief Minister Stalinpudiya tamilagamdr krishna samy speech
Share
Tweet
SendShare
Previous Post

சணல் பொருட்கள் கலப்படம் – ஜவுளித்துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி!

Next Post

ரஷ்யா மீதான பொருளாதார தடை மசோதா – ட்ரம்ப் ஒப்புதல்!

Related News

நாகை அருகே மெத்தபெட்டமைன் கைப்பற்றப்பட்ட விவகாரம் – 2வது நாளாக விசாரணை!

பிரபல இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா காலமானார்!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை!

ஜெம் வீரமணி வழக்கு – பிரகாஷ் கண்ணையா வங்கி கணக்கு முடக்கம்!

ஆயுதபூஜை தொடர் விடுமுறை – சென்னையில் இருந்து இன்று 822 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

அமெரிக்காவில் இந்து கோயில் மீது துப்பாக்கிச் சூடு நடத்த சதி – பாதுகாப்பு வழங்க இந்தியா வலியுறுத்தல்!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழகம் முழுவதும் 128 இடங்களில் RSS அணிவகுப்பு நடத்த அனுமதி – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

 2025-26-ம் நிதியாண்டில் திமுக, அதிமுகவுக்கு ரூ. 260 கோடி நன்கொடை – கொல்கத்தா லாட்டரி நிறுவனம் வழங்கியது அம்பலம்!

டெல்லியில் தடையை மீறி போராட்டம் – முன்னெச்சரிக்கை நடவடிகையாக அபிஜித் தீப்கே கைது!

மகளிர் இடஒதுக்கீடு,தொகுதி மறுவரையறை மசோதா – நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் நிறைவேற்ற மத்திய அரசு திட்டம்!

திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா – கருட சேவை கோலாகலம்!

ரூ.100 கோடி மோசடி வழக்கு; அன்பில் மகேஷ் முன் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு தள்ளிவைப்பு!

தமிழகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ் பேரணி; சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி

தேர்தல் பிரச்சாரத்தில் குழந்தைகள்; உயர்நீதிமன்றம் அதிருப்தி

சொந்த ஊர் செல்லும் மக்கள்; சென்னை சென்ட்ரலில் அலைமோதும் கூட்டம்

பகட்டை இழந்த பஞ்சப்பூர் பேருந்து நிலையம் – உருவான திடீர் கடைகளால் மாயமான பாரமரிப்பு – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies