சென்னை புத்தக காட்சியில் விஜயபாரதம் பிரசுரம் அரங்கத்தை பார்வையிட்ட எழுத்தாளர் பத்மன், வாசிப்பாளர்களுடன் கலந்துரையாடி மகிழ்ந்தார்
சென்னை நந்தனத்தில் நடைபெறும் புத்தக காட்சியில் அமைக்கப்பட்டிருந்த விஜயபாரதம் பிரசுரம் அரங்கில், மக்களை கவரும் விதமான பல்வேறு புத்தகங்கள் இடம்பெற்றன.
பிரதமர் மோடியின் மனதின் குரல், மோடியின் தமிழகம், பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் அண்ணாமலையின் உங்களில் ஒருவன், பசும்பொன் தேவர் போற்றிய RSS, ஆப்ரேஷன் சிந்தூர் உள்ளிட்ட நூல்களை மக்கள் ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர்.
இதனிடையே, அரங்கை பார்வையிட்ட எழுத்தாளர் பத்மன், வாசிப்பாளர்களுடன் கலந்துரையாடி மகிழ்ந்தார்.
















