சேகர்பாபுவை அமைச்சர் பதவியில் நீக்க கோரி போராட்டத்தில் ஈடுபட முயன்ற நாகர்கோவில் பாஜக சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர்.காந்தி உள்ளிட்ட 300க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்
சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில் தேரோட்டம் நிகழ்வில் பக்தர்களை அசிங்கமாகப் பேசிய இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபுவை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்திப் போராட்டம் நடத்த முயன்ற சட்டமன்ற உறுப்பினர் எம் ஆர் காந்தி உட்பட 300 மேற்பட்ட பாஜகவினர் கைது செய்யப்பட்டு உள்ளனர்
தமிழ்நாட்டின் திராவிட மாடல் அரசின் கைக்கூலிகளாகக் காவல்துறை ஒரு ஜனநாயகத்தின் மூலம் போராட்டத்துக்கு அனுமதி கேட்டால் மறுக்கப்படுகிறது என எம்.ஆர்.காந்தி குற்றச்சாட்டு
















