டெல்லியில் மத்திய அமைச்சர் எல். முருகன் இல்லத்தில் நடைபெறும் பொங்கல் விழாவில் பிரதமர் மோடி உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்
டெல்லியில் மத்திய அமைச்சர் எல்.முருகன் இல்லத்தில் பொங்கல் விழா கோலாகலம்..பொங்கல் விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு
புதுப்பானையில் பொங்கல் வைத்து ஆரத்தி எடுத்து பிரதமர் மோடி வழிபாடு
தமிழிசை, அண்ணாமலை மற்றும் திரை பிரபலங்கள் விழாவில் பங்கேற்பு
பொங்கல் விழாவில் ஜி.வி.பிரகாஷின் இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
















