நான் இசையமைத்த திருவாசக பாடல்களை பிரதமர் விரும்பி கேட்டதும், டெல்லியில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பங்கேற்றது மகிழ்ச்சி அளிப்பதாக இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து டெல்லியில் அவர் பேசியது
நான் இசையமைத்த திருவாசக பாடல்கள் இன்று முதல் முறையாக பாடப்பட்டது
பிரதமர் திருவாசக பாடல்களை விரும்பி கேட்டார்
இந்த திருவாசக பாடல்கள் அடுத்த வாரம் வெளியிடப்படுகிறது
டெல்லியில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பங்கேற்றது மகிழ்ச்சி என ஜி.வி. பிரகாஷ் கூறினார்
















