தமிழர்களின் மொழி மட்டுமல்ல கலாச்சாரம் உள்ளிட்ட அனைத்தையும் உலகம் முழுக்க எடுத்துச் செல்லும் பிரதமருக்கு எங்களுடைய நன்றிகள் என பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
பிரதமர் நேரடியாக வந்து பொங்கல் விழாவை சிறப்பித்து தந்ததற்கு எங்களுடைய நன்றி
தமிழர்களின் மொழி, கலாச்சாரத்தை உலகம் முழுக்க எடுத்து சென்றவர் பிரதமர்
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு இன்னும் பல கட்சிகள் சேரும்
திமுக கூட்டணியை வீழ்த்த வேண்டும் என்றால் அதற்கு எதிரான ஒரே சக்தி, NDA
NDA கூட்டணியில் உள்ள கட்சிகளை ஏற்கும் யார் கூட்டணிக்கு வந்தாலும் ஏற்போம் என டெல்லியில் வானதி சீனிவாசன் பேட்டி
















