தமிழ் சகோதர சகோதரிகளுக்கு பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்.
இந்த ஆண்டு, இயற்கையுடனான நமது தொடர்பையும், நம் நாட்டின் வளமான பாரம்பரியத்தையும் போற்றும் விதமாக, இந்த பொங்கல் கொண்டாட்டம் இருக்கிறது. ஒற்றுமை மற்றும் நல்லிணக்க உணர்வு நிறைந்து,
நாம் அனைவரும் முன்னேறுவோம் என மத்திய அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்
















