உழவர் திருநாளாம் இந்தப் பொங்கல் நன்னாளில், உலகெங்கும் வாழும் நமது தமிழ் சகோதர சகோதரிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த புனிதமான அறுவடைத் திருநாள், ஒவ்வொருவர் வாழ்விலும் செல்வம், மகிழ்ச்சி மற்றும் புத்துணர்ச்சியைக் கொண்டு வரட்டும்.
பாஜக தேசிய செயல் தலைவர் நிதின் நபின் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்
















