பிரதமர் மோடி மகரசங்கராந்தியை ஒட்டி தனது வீட்டில் வளர்த்து வரும் கன்றுகளுக்கு புற்கள் கொடுத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
சமீபத்தில் கூட, தனது வீட்டில் வளர்த்து வரும் பசு ஒன்று புதிதாக கன்று ஒன்றை ஈன்றுள்ளதாகவும், அதற்கு தீப்ஜோதி என்று பெயர் வைத்துள்ளதாகவும் பிரதமர் மோடி கூறியது வைரலானது.
இந்த நிலையில், மகரசங்கராந்தியை ஒட்டி கன்றுகளுக்கு பிரதமர் மோடி புற்கள் கொடுத்தார். இதுகுறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
















