முதலிடம் பிடித்த வீரர் வலையங்குளம் பாலமுருகனுக்கு ரூ.8 லட்சம் மதிப்பிலான கார் பரிசு வழங்கப்பட்டது
ரூ.8 லட்சம் மதிப்புள்ள காரை வென்றார் வலையங்குளம் மாடுபிடி வீரர் பாலமுருகன்
17 காளைகளை அடக்கிய அவனியாபுரம் கார்த்திக்கு இரண்டாம் பரிசாக இருசக்கர வாகனம் பரிசாக வழங்கப்பட்டது
ஜல்லிக்கட்டு போட்டியில் 16 காளைகளை அடக்கிய வீரர் அவனியாபுரம் ரஞ்சித் 3-ம் இடம் பிடித்தார்
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் 60 பேர் காயம்- 11 பேருக்கு மேல்சிகிச்சை
சிறந்த காளையாக விருமாண்டி பிரதர்ஸ் காளை தேர்வு- டிராக்டர் பரிசு வழங்கப்பட்டுள்ளது
















