அறம், பொருள், இன்பம் என, வாழ்க்கைக்கான நெறிகளைப் போதிக்கும் திருக்குறளைத் தந்த திருவள்ளுவர் தினமான இன்று, தமிழக மக்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
காலங்களைக் கடந்து வழிகாட்டும் திருக்குறள், அனைவரின் வாழ்விலும் ஒளிவிளக்காகத் திகழட்டும்.
தமிழின் பெருமையும், திருக்குறளின் புகழும், உலகெங்கும் பரவட்டும்.
















