30 ஆண்டுகால உத்தவ்தாக்கரே கோட்டை சரிந்தது – பாஜக வசமான மும்பை மாநகராட்சி
மும்பை மாநகராட்சி தேர்தலில் மகத்தான வெற்றியை பெற்றுள்ள பாஜக, 30 ஆண்டுகளுக்கு பிறகு மும்பை மாநகராட்சியை கைப்பற்றி உள்ளது
உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கூட்டணி, மும்பை மாநகராட்சியின் 77 வார்டுகளில் மட்டுமே முன்னிலை
மும்பை மாநகராட்சி தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெறும் 7 வார்டுகளில் மட்டுமே முன்னிலை வகித்து வருகிறது
மும்பை மாநகராட்சியின் 89 வார்டுகளில் பாஜகவும், 29 வார்டுகளில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவும் தொடர்ந்து முன்னிலை
மும்பை மாநகராட்சியின் 227 வார்களில், பெரும்பான்மைக்கு தேவையான 114 இடங்களை விட அதிக வார்டுகளில் பாஜக கூட்டணி முன்னிலை
மும்பை மாநகராட்சியை 30 ஆண்டுகளாக தன் கோட்டையாக வைத்திருந்த உத்தவ் தாக்கரேவின் சிவசேனா கட்சிக்கு கடும் பின்னடைவு
















