புகழ்பெற்ற எம்ஜிஆர் அவர்களின் பிறந்த தினத்தில் அவரை நினைவு கூர்கிறேன்.
ஒரு அரசியல்வாதியாகவும், கலாச்சார சின்னமாகவும், திரைப்படத் துறையிலும், அரசியலிலும் அழியாத ஒரு ஆளுமையாக எம்ஜிஆர் திகழ்ந்துள்ளார்.
தமிழ்நாட்டின் வளர்ச்சியை வேகப்படுத்துவதன் மூலமும், மக்கள் நலனை உறுதி செய்ததன் மூலமும், அவர் எப்போதும் மாற்றத்தை ஏற்படுத்தவே முன்வந்துள்ளார்.
எம்ஜிஆர் தமிழ் சினிமா, கலாச்சாரம் மற்றும் பெருமையை புதிய உயரங்களுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அவர் தொடர்ந்து நம் இதயங்களில் வாழ்வார், மேலும் பல தலைமுறை இந்தியர்கள் இதயத்திலும் வீற்றிருப்பார்.
















