அதிமுக சுதந்திரமாக இல்லை, சர்வாதிகாரப் போக்கில் செயல்படுகிறது -வைத்திலிங்கம்
Mar 15, 2026, 03:30 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அதிமுக சுதந்திரமாக இல்லை, சர்வாதிகாரப் போக்கில் செயல்படுகிறது -வைத்திலிங்கம்

Manikandan by Manikandan
Jan 21, 2026, 05:31 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தேர்தலுக்கு இன்னும் சில காலங்களே உள்ள நிலையில் முடிவுகள் காலதாமதம் ஆனதால் திமுகவில் இணைந்ததாக வைத்தியலிங்கம் பேட்டி…

அதிமுக சுதந்திரமாக இல்லை சர்வாதிகாரப் போக்க செயல்படுகிறது என குற்றச்சாட்டு…

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் ஒவ்வொரு கட்சிகளும் அதன் வெற்றிக்கு ஏற்ப வியூகங்களை வகுத்து வருகிறது இந்த சூழலில், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவான ஓ.பன்னீர்செல்வம் அணியில் இருந்த மனோஜ் பாண்டியன் அதில் இருந்து விலகி கடந்த சில மாதங்களுக்கு முன்பாக திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார்…

இந்நிலையில், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவில் ஓ.பி.எஸ்.க்கு அடுத்த நிலையில் இருந்த வைத்திலிங்கம் இன்று தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து விட்டு சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுகவின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சரமான மு க ஸ்டாலின் தலைமையில் தன்னை திமுகவில இணைத்துக் கொண்டார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசியதாவது…

வைத்திலிங்கம் செய்தியாளர் சந்திப்பு…

அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் செயல்படுவது சிறந்ததாக இல்லை…

இன்றைக்கு தமிழ்நாட்டினுடைய முதலமைச்சர் அவர்களை தமிழ்நாட்டின் மக்கள் போற்றுகிறார்கள் புகழ்கிறார்கள் தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய திட்டங்களை அறிமுகப்படுத்தி மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளார்…

அண்ணா திமுகவின் தாய் கழகமான திமுகவில் என்னை இணைத்துக் கொண்டு உள்ளேன்…

தேர்தல் சீக்கிரமாக வர உள்ளது முடிவுகள் சீக்கிரமாக எடுக்க வேண்டும் ஆனால் அதற்கு காலதாமதம் ஏற்பட்டதால் என்னை திமுகவில் இணைத்து கொண்டேன் திமுகவின் இணைவதற்கு எந்த டிமாண்ட் வைக்கவில்லை…

வருகிற 26 ஆம் தேதி தஞ்சையில் இணைப்பு விழா நடைபெற உள்ளது. அதிமுக சுதந்திரமாக செயல்படவில்லை சர்வாதிகாரமாக செயல்படுகிறது…

டிடிவி தரப்பில் தனிப்பட்ட முறையில் என்னை இணைவதற்கு அழைத்தார்கள் ஆனால் நான் செல்லவில்லை. அனைவரும் ஒன்றாக இணைய வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தேன் அவர்களின் நடவடிக்கை எனக்கு பிடிக்கவில்லை…

Tags: mkstalinVaithilingamDMKADMKOPSepsttv
ShareTweetSendShare
Previous Post

கேரளா உலுக்கிய பெண் யூடியூபர் செயல் – தலைமறைவான ஷிம்ஜிதா கைது!

Next Post

ஐக்கிய அரபு அமீரக அதிபருக்கு ஜூலா ஊஞ்சல் பரிசளிப்பு!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies