பிரதமர் மோடி பங்கேற்கும் மதுராந்தகம் பொதுக்கூட்டத்தில் குறைந்தது 5 லட்சம் பேர் பங்கேற்க வேண்டும் என்று தான் எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் பேசப்பட்டதாக பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.
பிரதமர் பங்கேற்கும் பொதுக்கூட்டத்தில் குறைந்தது 5 லட்சம் பேர் பங்கேற்க வேண்டும்
கூட்டணி கட்சிகள் இணைந்து செயலாற்ற வேண்டும் என்று பேசப்பட்டது
கூட்டணி தொடர்பாக பாஜக தேசிய தலைமையும் இபிஎஸ்-ம் முடிவெடுப்பார்கள் என பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.
















