தமிழக துணை முதலமைச்சர் பதவியில் இருந்து உதயநிதி ஸ்டாலினை நீக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்
உதயநிதி ஸ்டாலினின் தேசவிரோதக் கருத்துகளை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம்.
சநாதனத்துக்கு எதிரான உதயநிதியின் வெறுப்பு பேச்சுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட வேண்டும்.
மக்களை பிளவுபடுத்தி வகுப்புவாத நல்லிணக்கத்தை குலைத்த உதயநிதி மீது நடவடிக்கை எடுக்கவும்.
















