இன்று தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி - மதுராந்தகத்தில் நடைபெறும் என்டிஏ கூட்டத்தில் பங்கேற்கிறார்!
Jan 23, 2026, 02:17 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இன்று தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி – மதுராந்தகத்தில் நடைபெறும் என்டிஏ கூட்டத்தில் பங்கேற்கிறார்!

Ramamoorthy S by Ramamoorthy S
Jan 23, 2026, 09:48 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மதுராந்தகத்தில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொள்ள உள்ள நிலையில், ஏழு அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் இன்று தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் பிரமாண்ட தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று சிறப்புரையாற்ற உள்ளார்.

மேலும், இக்கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ஜி.கே.வாசன், டிடிவி தினகரன் உள்பட பல்வேறு கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்கின்றனர். பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டம் என்பதால் தமிழக காவல்துறை வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமார் மூன்றாயிரத்து 500க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாகவும், 7 அடுக்கு பாதுகாப்பு கொடுக்கப்பட உள்ளதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 10 இடங்களில் பொதுமக்கள் மற்றும் முக்கிய தலைவர்களின் வாகனங்களை நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதனிடையே, கூட்டத்தில் பங்கேற்கும் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் அமருவதற்கு ஒரு லட்சத்து 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாற்காலிகளும், தங்கு தடையின்றி குடிநீர் கிடைக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அதேபோன்று 200க்கும் மேற்பட்ட மொபைல் டாய்லெட் வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. மேலும் கூட்டணி கட்சிகள் சார்பில் பிரதமர் மோடியை வரவேற்கும் வகையில் பேனர் வைக்கும் பணியும் வேகமாக நடைபெற்று வருகிறது.

Tags: TTV DhinakaranAIADMK general secretary Edappadi PalaniswamiMadurantakamNDA meetingprime minister modiG K VasanNational Democratic Alliance
ShareTweetSendShare
Previous Post

இன்றைய தங்கம் விலை!

Next Post

மதுராந்தகத்தில் என்டிஏ பொதுக்கூட்டம் : சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்!

Related News

மக்களின் பசியை போக்கும் முயற்சியில் ஈடுபட்டு வரும் ராணுவ வீரர் -குவியும் பாராட்டு!

கர்லா கட்டை சுற்றும் வீரராக கலக்கும் 76 வயது முதியவர்! – இளைஞர்களின் இன்ஸ்பிரேஷனாக மாறிய பண்டிட் ஸ்ரீதர் மிஸ்ரா!

கேரளாவிற்கு கனிம வளங்களை ஏற்றி செல்லும் கனரக வாகனங்கள் விதிகளை கடைபிடிப்பதில்லை!

வரும் தேர்தல் கடினமானதாக இருக்கும்! – தொண்டர்களுக்கு கார்த்தி சிதம்பரம் வாய்ஸ் மெசேஜ்!

முதல்வர் ஸ்டாலின் ஒரு துரும்பைக் கூட கிள்ளிப்போடவில்லை! – அண்ணாமலை சரமாரி கேள்வி

ஜம்மு-காஷ்மீரில் ராணுவ வாகன விபத்தில் 10 வீரர்கள் உயிரிழப்பு – பிரதமர் மோடி இரங்கல்!

Load More

அண்மைச் செய்திகள்

ஊழல் திமுக அரசுக்கு விடை கொடுக்கும் காலம் வந்துவிட்டது – பிரதமர் மோடி அதிரடி!

மதுராந்தகம் கூட்டம் என்டிஏ வெற்றியை உறுதி செய்யும் – ஜி.கே.வாசன் உறுதி!

உலகிலேயே இரண்டாவது நெரிசல் மிகுந்த நகரம் பெங்களூரு!

சர்வதேச அமைதி வாரியமாக மாறிய காசா அமைதி வாரியம்!

மரண தண்டனை வேண்டுமா? வேண்டாமா? – உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில்!

அடுத்த சில ஆண்டுகளின் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறும் – அஷ்வினி வைஷ்ணவ்

குரோஷியாவில் இந்திய தூதரகத்தில் தேசிய கொடியை அகற்றிய காலிஸ்தான் கும்பல் – இந்தியா கண்டனம்!

2026-சட்டமன்ற தேர்தலுக்கு விசில் ஊதப்பட்டு விட்டது – பிரவின் சக்ரவர்த்தி பதிவால் காங். திமுக கூட்டணியில் மீண்டும் சர்ச்சை!

பெருந்துறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட 11-ம் வகுப்பு மாணவன் உறவினர்கள் – சாலை மறியல்!

மதுராந்தகத்தில் என்டிஏ பொதுக்கூட்டம் : சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies