பிரதமர் வருகையால் பதற்றம் அடைந்த முதல்வர் ஸ்டாலின் - தமிழிசை
Feb 9, 2026, 10:52 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரதமர் வருகையால் பதற்றம் அடைந்த முதல்வர் ஸ்டாலின் – தமிழிசை

Ramamoorthy S by Ramamoorthy S
Jan 24, 2026, 07:24 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பிரதமர் வருகையால் முதல்வர் ஸ்டாலின் பதற்றம் அடைந்துள்ளதாக பாஜக மூத்த தலைவர்  தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள பதிவில்,  ட்ரபிள் என்ஜின் அரசை வைத்துக் கொண்டு, எல்லா மாநிலங்களிலும் டபுள் என்ஜின் அரசு நடத்தும் பிரதமர் மோடியை முதலமைச்சர் விமர்சிப்பதாக கூறியுள்ளார்.

மாநில அளவில் மட்டுமின்றி மாநகராட்சிகளிலும் பாஜக வென்று Trible engine அரசாக போய்க் கொண்டிருப்பதாகவும், பஞ்சாயத்து தேர்தலைக்கூட நடத்த பயந்து, போதை, கடன், பாதுகாப்பின்மை கொண்டதுதான் திமுகவின் Trouble Engine அரசு எனவும் விமர்சித்துள்ளார்.

தமிழ்நாட்டிற்கு பிரதமர் வந்த உடனேயே முதலமைச்சர் அடையும் பதற்றம் அவரது பதிவு மூலம் நன்றாக தெரிவதாகவும் தமிழிசை செளந்தரரான் கூறியுள்ளார்.

Tags: Prime Minister's tamilnadu visit.bjpDMKSenior BJP leader Tamilisai Soundararajanchief minister mk stalin
ShareTweetSendShare
Previous Post

NDA கூட்டணியின் எழுச்சியை பார்த்து முதல்வர் ஸ்டாலின் ஆடிப்போய் விட்டார் – இபிஎஸ்

Next Post

நகராட்சி நிர்வாகத்துறையில் முறைகேடு தொடர்பாக விசாரணை தொடக்கம் – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்!

Related News

உதகை ரேஸ் கிளப்பில் பூங்கா வேண்டாம் – பன்னடுக்கு பார்க்கிங் தளம் அமைக்க வலுக்கும் கோரிக்கை!

விமானிகளுக்கு நண்பன் எதிரிகளுக்கு அசுரன் – சிம்மசொப்பனமாக மாறியிருக்கும் “ரஃபேல்” விமானம்

மலேசியாவில் “திருவள்ளுவர் மையம்” – பிரதமர் மோடியின் உரையில் வெளிப்பட்ட தமிழ்ப்பற்று

ரவுடித்தனம் செய்வதற்கான இடம் நாடாளுமன்றம் அல்ல – எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு கிரண் ரிஜிஜூ அறிவுறுத்தல்!

சட்டமன்றத் தேர்தலுக்கு விருப்ப மனு வாங்க ஆர்வம் காட்டாத தேமுதிக நிர்வாகிகள்!

தமிழகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட கோயில்கள் பாழடைந்து உள்ளன – விஷ்வ ஹிந்து பரிஷத் இணை பொதுச் செயலாளர்

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அங்கன்வாடி சத்துணவு ஊழியர்களை சந்தித்து ஆதரவு தெரிவித்த எஸ்பி வேலுமணி

கார் தொழிற்சாலை திறப்பு விழாவில் அமைச்சரை புறக்கணித்து முதலமைச்சர் வேறு வழியில் சென்றதால் சர்ச்சை!

மக்களவை தொடர்ந்து 5வது நாளாக முடக்கம்!

நிலவில் நகரம் – எலான் மஸ்க் உறுதி!

தெற்கு சூடானில் ஒரு கோடி பேர் பாதிப்பு – ஐநா பொதுச்செயலாளர்!

உக்ரைனுக்கு எதிராக குளிர் காலத்தை ஆயுதமாக்கும் ரஷ்யா!

அணுசக்தி செறிவூட்டலை கைவிட மாட்டோம் – ஈரான்

அமெரிக்காவில் தேர்தல் சீர்த்திருத்தங்கள் தேவை – அதிபர் டிரம்ப் அழைப்பு

திமுக கூட்டணியில் ராமதாஸ்…காங்கிரஸ் – விசிக மோதல்!

திமுக தலைமையின் திடீர் முடிவு – கலக்கத்தில் கூட்டணிக் கட்சிகள்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies