குடியரசு தினத்தையொட்டி மக்கள் மாளிகையில் தேநீர் விருந்து - அரசியல் தலைவர்கள், பல்வேறு துறை சார்ந்த பிரமுகர்கள் பங்கேற்பு
Sep 3, 2026, 01:29 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

குடியரசு தினத்தையொட்டி மக்கள் மாளிகையில் தேநீர் விருந்து – அரசியல் தலைவர்கள், பல்வேறு துறை சார்ந்த பிரமுகர்கள் பங்கேற்பு

Manikandan by Manikandan
Jan 27, 2026, 07:31 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

குடியரசு தினத்தையொட்டி சென்னை மக்கள் மாளிகையில் நடைபெற்ற தேநீர் விருந்தில் அரசியல் கட்சி தலைவர்கள், பல்வேறு துறை சார்ந்த பிரமுகர்கள் பங்கேற்றனர்.

குடியரசு தினம் மற்றும் சுதந்திர தினத்தை ஒட்டி, ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து வழங்குவது வழக்கம். அந்த வகையில், 77-வது குடியரசு தினத்தையொட்டி, சென்னை கிண்டியில் உள்ள மக்கள் மாளிகையில் ஆளுநர் ஆர்.என்.ரவி சார்பில், பாரம்பரிய தேநீர் விருந்து வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், பாமக சார்பில் அன்புமணி தரப்பு சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம், தேமுதிக சார்பில் எல்.கே.சுதீஷ், தமாகா தலைவர் ஜி.கே.வாசன், புதியநீதி கட்சி தலைவர் கிருஷ்ணசாமி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த பிரமுகர்கள், அரசு உயரதிகாரிகள், நீதித்துறை, பள்ளிக் கல்வித்துறையைச் சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.

கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கிய தேநீர் விருந்தில், தமிழகத்தில் சிறப்பாக பணியாற்றிய சமூக செயற்பாட்டாளர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி, விருதுகள் வழங்கி கௌரவித்தார்.

அதேபோல், கவிதை மற்றும் கட்டுரை போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கினார்.

இதனையடுத்து, தேநீர் விருந்து முடிந்ததும், எல்.கே.சுதீஷ் மற்றும் நயினார் நாகேந்திரன் சந்தித்து, சுமார் பத்து நிமிடத்திற்கும் மேலாக பேசிக் கொண்டிருந்தனர்.

Tags: pmkndaGK vasantea partyLok BhavannainaranpumanitamilnadubjpRN Ravigovernor rn ravi
Share
Tweet
SendShare
Previous Post

குடியரசு தினத்தன்றும் ஊற்றிக் கொடுத்து உயிரைப் பறிக்கப் பார்க்கும் டாஸ்மாக் மாடல் அரசு – நயினார் நாகேந்திரன்

Next Post

முதுமலை புலிகள் காப்பகத்தில் குடியரசு தின விழா கோலாகலம்!

Related News

இன்றைய தங்கம் விலை!

ரூ. 1, 200 கோடி மதிப்பில் நவீன வசதிகளுடன் கூடிய சட்டமன்ற வளாகம் – பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு!

சென்னையில் உலகத்தரம் வாய்ந்த தமிழ்நாடு ஒலிம்பிக் நகரம் – பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோயில் துணை நிர்வாக அதிகாரி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை – ரூ. 5 கோடி மதிப்பிலான தங்க ஆபரணங்கள் பறிமுதல்!

அமெரிக்காவில் பிறந்த குழந்தைகளுக்கு பாஸ்போர்ட் – புதிய கட்டுப்பாடுகளை விதித்தது ட்ரம்ப் நிர்வாகம்!

மேட்டூர் நீர் கடைமடை வரை செல்வது சந்தேகமே – பொன்.ராதாகிருஷ்ணன்

Load More

அண்மைச் செய்திகள்

ஆசிய விளையாட்டு போட்டியில் தனிநபர் மற்றும் அணிகளுக்கான போட்டி என இரண்டு பிரிவிலும் பங்கேற்பேன் – பி.வி.சிந்து

சுருக்குமடி வலையை பயன்படுத்த முழுவதும் தடை விதிக்க முடியாது – உச்ச நீதிமன்றம்

மேற்குவங்கத்தில் வணிகரீதியான கச்சா எண்ணெய் உற்பத்தி தொடக்கம் – சிறப்பு தொகுப்பு!

தொங்கும் பனிப்பாறைகள் : ஆபத்தில் உள்ளதா இந்தியா? – சிறப்பு தொகுப்பு!

முல்லைப் பெரியாறு அணையில் 2-வது நாளாக நிபுணர் குழு ஆய்வு!

தங்கைகளுக்கு’ தரும் பாதுகாப்பு இதுதானா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

திருப்பதி ஏழுமலையான் கோயில் துணை நிர்வாக அதிகாரி தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

ஓட்டுநர் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அன்றைய தினமே டிஜிட்டல் ஓட்டுநர் உரிமம் – பேரவையில் முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!

முந்தைய ஆட்சியில் ஆசிரியர்கள், விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகள் வாபஸ் – பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு!

இன்றைய தங்கம் விலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies