அணு ஆயுத திட்ட முக்கிய ரகசியங்களை அமெரிக்காவுக்கு கசிய விட்டதாக சீன ராணுவ அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு!
Mar 19, 2026, 04:10 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அணு ஆயுத திட்ட முக்கிய ரகசியங்களை அமெரிக்காவுக்கு கசிய விட்டதாக சீன ராணுவ அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு!

Ramamoorthy S by Ramamoorthy S
Jan 28, 2026, 01:27 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சீனாவின் அணு ஆயுத திட்டத்தின் முக்கிய ரகசியங்களை அமெரிக்காவுக்கு கசிய விட்டதாகவும், உயர் அதிகாரிகளை பதவி உயர்வு செய்வதற்காக லஞ்சம் பெற்றதாகவும் அந்நாட்டு முக்கிய ராணுவ தளபதி மீது குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

சீனாவின் ராணுவ தளபதியான ஜெனரல் ஜாங் யூஷியா, சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய ராணுவ ஆணையத்தின் துணை தலைவராகவும் பதவி வகித்து வருகிறார். குழந்தை பருவத்தில் இருந்தே அதிபர் ஜி ஜின்பிங்கின் நெருங்கிய நண்பராக அறியப்பட்ட ஜாங் யூஷியா மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சீனாவின் அணு ஆயுத திட்டத்தின் முக்கிய தொழில்நுட்ப தரவுகளை, அமெரிக்காவுக்கு கசிய விட்டதாகவும், உயர் ராணுவ அதிகாரிகளை பதவி உயர்வு செய்வதற்காக லஞ்சம் பெற்றதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில், ஜாங் யூஷியாவை ஒழுக்க மற்றும் சட்ட மீறல் காரணமாக விசாரணைக்கு உட்படுத்தி உள்ளதாக சீனாவின் தேசிய ராணுவ அமைச்சகம் அதிகாரப்பூர்வ அறிவித்துள்ளது.

ஆனால், அணு ஆயுத திட்ட ரகசியங்களை கசியவிட்டது போன்ற குற்றச்சாட்டுகளை சீனா அரசு அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Tags: United StatesChinese military generalleaking crucial secrets of China's nuclear weapons programZhang Youxia
ShareTweetSendShare
Previous Post

பாகிஸ்தானில் புனரமைக்கப்பட்ட”லோஹ்” கோயில் திறப்பு!

Next Post

இன்றைய தங்கம் விலை!

Related News

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வருகிறது – நயினார் நாகேந்திரன்

விளாத்திக்குளம் மாணவி கொலை வழக்கு – முக்கிய நபர் கைது!

தர்ம முனீஸ்வரன் கைது – அடுக்கடுக்கான கேள்வி எழுப்பிய அண்ணாமலை!

அமெரிக்க வான்பரப்பில் டிரோன்கள் பறந்ததாக தகவல் – உச்சகட்ட பாதுகாப்பு!

கோயிலில் கந்த சஷ்டி கவசம் கல்வெட்டு பேப்பர் மூலம் மறைப்பு – இந்து முன்னணி போராட்டம்!

திமுக எம்.எல்.ஏ. அன்னியூர் சிவாவுக்கு எதிராக சிபிஐ விசாரணை – உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!

Load More

அண்மைச் செய்திகள்

செங்கல்பட்டு அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு – திமுக நிர்வாகியை தேடுகிறது போலீஸ்!

புற்றுநோய், இதய பாதிப்புக்கான உயர்ரக மருந்துகள் அரசு மருத்துவமனைகளில் இல்லை என புகார் – நோயாளிகள் அவதி!

இன்றைய தங்கம் விலை!

ஆலங்குளம் அருகே ஜல் ஜீவன் திட்ட முறைகேடு – பஞ்சாயத்து தலைவரை பதவி நீக்கம் செய்ய பொதுமக்கள் வலியுறுத்தல்!

தமிழகத்தில் சாலை அமைக்காமல் ரூ. 600 கோடி அளவுக்கு செலவு கணக்கு காட்டப்பட்டுள்ளதாக புகார்!

சேலம் மாவட்ட திட்ட அலுவலர் அலுவலகத்தில் 2,604 செல்போன்கள் – தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார்!

கர்நாடகாவின் தார்வாட் மாவட்டத்தில் ஆலங்கட்டி மழை!

சங்கரன்கோவில், தேனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை!

மாற்றுத் திறனாளிகளுக்கு 7 % இடஒதுக்கீடு வழங்க சட்டம் கொண்டுவர உத்தரவிடக் கோரிய வழக்கு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் தீப வழக்கை நானே விசாரிப்பேன் – நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies