நகர்மன்ற கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்த கவுன்சிலர்கள்!
Jan 30, 2026, 02:31 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நகர்மன்ற கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்த கவுன்சிலர்கள்!

Manikandan by Manikandan
Jan 30, 2026, 01:54 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ராமநாதபுரம் நகராட்சி அலுவலகத்தில் லஞ்சம் தலைவிரித்து ஆடுவதாக கூறி நகர்மன்ற கூட்டத்தை புறக்கணித்து 15க்கும் மேற்பட்ட கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.

ராமநாதபுரம் நகர்மன்ற கூட்டம் தலைவர் கார்மேகம் தலைமையில் நடைபெற்றது. இதில், மொத்தம் 33 கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டம் தொடங்கி தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்ட உடனே திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த 15க்கும் மேற்பட்ட கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.

ராமநாதபுரம் நகராட்சி அலுவலகத்தில் அதிகாரிகள் லஞ்சத்தில் கொழிப்பதாகவும், வீடுகள் மற்றும் காலி இடங்களுக்கு வரி நிர்ணயம் செய்வதற்காக லட்சக்கணக்கில் லஞ்சம் வாங்குவதாகவும் கவுன்சிலர்கள் குற்றம்சாட்டினர்.

அதிகாரிகள் லஞ்சம் பெறுவதை தடுக்க நகராட்சி நிர்வாம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் தெரிவித்தனர்.

மேலும், நகராட்சி முழுவதும் உள்ள பாதாள சாக்கடைகள் உடைந்து கழிவுநீர் வீதிகளில் ஆறாக ஓடுவதாகவும் கவுன்சிலர்கள் குற்றம்சாட்டினர்.

Tags: CouncilorsramanathapuramCorruptionofficialsramnadBribery
ShareTweetSendShare
Previous Post

நள்ளிரவில் வீடு புகுந்து திருட்டு! – கொத்தாக தூக்கிய போலீசார்

Next Post

மகாத்மா காந்தியின் நினைவு தினம் – தலைவர்கள் மரியாதை!

Related News

மகாத்மா காந்தியின் நினைவு தினம் – தலைவர்கள் மரியாதை!

நள்ளிரவில் வீடு புகுந்து திருட்டு! – கொத்தாக தூக்கிய போலீசார்

தூத்துக்குடியில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள்!

தலைநகரை உலுக்கிய கொடூர கொலைகள் – வடமாநில தொழிலாளி குடும்பத்திற்கு நேர்ந்த பயங்கரம்

என்டிஏ கூட்டணி 352 தொகுதிகளில் வெற்றி பெறும் -இந்தியா டுடே கருத்துக்கணிப்பு!

முந்திரி வியாபாரி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த கும்பல் -பண்ருட்டியில் அதிர்ச்சி!

Load More

அண்மைச் செய்திகள்

நகர்மன்ற கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்த கவுன்சிலர்கள்!

சபரிமலை தங்க வழக்கு! – நடிகர் ஜெயராம் முக்கிய வாக்குமூலம்!

சுதேசி கொள்கைக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்தவர் மகாத்மா காந்தி – பிரதமர் மோடி

ஈரானின் புரட்சிகர படையை பயங்கரவாத அமைப்பாக அறிவித்து ஐரோப்பிய யூனியன்

நடிகையின் இன்ஸ்டா கணக்குக்கு ஆபாசமாக மெசேஜ் -இளைஞரை பிடித்து அடித்து துவைத்த ஸ்ரீஅஸ்வினி

பூர்ண சந்திரனின் குடும்பத்திற்கு பாஜக அயலக பிரிவு சார்பில் நிதியுதவி!

திமுகவின் திராவிட மாடல் அரசு தான் டப்பா அரசு – வானதி சீனிவாசன் பதிலடி!

234 தொகுதிகளுக்குமான தேர்தல் பொறுப்பாளர் நியமனம் – பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்

மாவட்ட ஆட்சியர் நிர்ணயித்துள்ள ஊதியம் கிடைப்பதில்லை – தூய்மைப் பணியாளர்கள் நலவாரிய தலைவர்

கனகசபை விவகாரம் அரசியலாக்கப்படுகிறது – நீதிமன்றத்தில் தீட்சிதர்கள் தரப்பு வாதம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies