விமான விபத்தில் உயிரிழந்த பணிப்பெண் பிங்கியின் இறுதி உரையாடல்! -கண்கலங்கிய தந்தை!
Jan 31, 2026, 10:48 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விமான விபத்தில் உயிரிழந்த பணிப்பெண் பிங்கியின் இறுதி உரையாடல்! -கண்கலங்கிய தந்தை!

Manikandan by Manikandan
Jan 30, 2026, 05:24 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் உள்ளிட்ட 5 பேரின் உயிரை பறித்த விமான விபத்தில், உயிரிழந்த பணிப்பெண் பிங்கி மாலி தனது தந்தையுடன் பேசிய கடைசி உரையாடல் வெளியாகி அனைவரையும் கண் கலங்க செய்துள்ளது.

விபத்து நடப்பதற்கு சற்றுநேரம் முன்பு தனது தந்தையை தொடர்புகொண்ட பிங்கி மாலி, தான் துணை முதல்வருடன் பாராமதிக்கு செல்வதாகவும், அவரை இறக்கிவிட்டு நாந்தேடுவுக்கு சென்றடைந்ததும் நாளை தங்களுடன் விரிவாக பேசுகிறேன் என்றும் உற்சாகமாக தெரிவித்துள்ளார். அதனை கேட்டு சம்மதம் தெரிவித்தபின் அவரது தந்தை இணைப்பை துண்டித்துள்ளார்.

ஆனால், அந்த “நாளை” ஒருபோதும் வராது என்பதை அறியத்தவறிய பிங்கி மாலியின் தந்தை தற்போது மகளை இழந்து தவித்து வருகிறார். இது தொடர்பாக பேசிய அவர் தொழில்நுட்ப ரீதியாக என்ன நடந்தது என்பது தனக்கு தெரியாது எனவும், ஆனால் தனது மகளை இழந்ததால் தான் முற்றிலுமாக உடைந்துவிட்டதாகவும் கண்ணீர் மல்க தெரிவித்தார். அத்துடன், தனது மகளின் உடலை ஒப்படைத்தால் அவரது ஈமக்கிரியைகளை கண்ணியத்துடன் செய்ய விரும்புவதாக அவர் கூறியது காண்போரை கண்கலங்கச் செய்யது.

Tags: PinkyconversationAjit Pawarplane crashdied!ajit pawar death after plane crashflight attendant
ShareTweetSendShare
Previous Post

பத்மநாபசுவாமி கோயிலில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் சுவாமி தரிசனம்!

Next Post

இந்தியா – ரஷ்யா இடையே SJ-100 பயணியர் விமான தயாரிப்பு ஒப்பந்தம் கையெழுத்து!

Related News

வாஷிங்டன் அருங்காட்சியத்தில் இருந்த தமிழக சிலைகள் – ஒப்படைக்க முன்வந்த அமெரிக்கா!

ரோடு ஷோ தொடர்பான வழிகாட்டு நெறிமுறைக்கு எதிர்ப்பு – உயர் நீதிமன்றத்தில் தவெக வழக்கு!

இன்றைய தங்கம் விலை!

ஓசூர் அருகே 900 ஆண்டுகள் பழமையான சிவன் கோயில் ஒன்று கண்டுபிடிப்பு!

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேரணி சென்ற த்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் கைது!

‘தமிழக மக்களை துயரத்தில் ஆழ்த்தியுள்ள திமுக அரசு வீட்டிற்கு அனுப்பப்பட வேண்டும் – வானதி சீனிவாசன்

Load More

அண்மைச் செய்திகள்

வந்தே மாதரம் பாடலை முழுமையாக பாட முன்னாள் பிரதமர் நேரு ஒப்புக்கொள்ளவில்லை – அண்ணாமலை

உடல்நலக் குறைவு – பாஜக மூத்த தலைவா் ஹெச்.ராஜா மருத்துவமனையில் அனுமதி!

கல்குவாரி கொள்ளை குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் – அண்ணாமலை கண்டனம்!

முதல்வருக்கு என்.டி.ஏ.வாலும் டென்ஷன், இண்டி கூட்டணியாலும் டென்ஷன் – தமிழிசை விமர்சனம்!

தமிழக பாஜக தேர்தல் அறிக்கை கருத்து கேட்பு – வாகன பயணம் தொடக்கம்!

மகாராஷ்டிர துணை முதல்வராக அஜித் பவாரின் மனைவி பதவியேற்க உள்ளதாக தகவல்!

டெல்லி AI மாநாட்டிற்கு உலக அளவில் மிகப்பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது – அஸ்வினி வைஷ்ணவ்

அதிமுக ஆட்சி அமைந்தவுடன் மாற்றுத்திறனாளிகளின்  கூட்டுறவுக் கடன் தள்ளுபடி செய்யப்படும் – இபிஎஸ் உறுதி!

வெனிசுலா பொறுப்பு அதிபருடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு!

குளித்தலை அருகே கல்குவாரியில் தாக்கப்பட்ட செய்தியாளர்கள் மீட்பு – மருத்துவமனையில் அனுமதி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies