வளர்ச்சியை பிரகாசமாக்கும் "G.I.T.A. MODEL" - பட்ஜெட்டில் மறைந்திருக்கும் நான்கெழுத்து மந்திரம் - சிறப்பு தொகுப்பு!
Mar 19, 2026, 06:14 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வளர்ச்சியை பிரகாசமாக்கும் “G.I.T.A. MODEL” – பட்ஜெட்டில் மறைந்திருக்கும் நான்கெழுத்து மந்திரம் – சிறப்பு தொகுப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 2, 2026, 07:18 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தொடர்ந்து 9-வது முறையாக நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நடப்பாண்டில் G.I.T.A. MODEL என்ற கருப்பொருளை மையமாக கொண்டு பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார். இதுகுறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு…

ஒவ்வொரு ஆண்டும் நீண்ட தூர இலக்குகளை நிர்ணயித்து பட்ஜெட் அறிக்கை தாக்கல் செய்யப்படுவது வழக்கமாக இருக்கும் நிலையில், 2026-27 ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கை, G.I.T.A. MODEL என்ற கருப்பொருளை அடிப்படையாக கொண்டு தயார் செய்யப்பட்டு இருக்கிறது.

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட், பல்வேறு தரப்பினரின் பாராட்டை பெறுதற்கு, G.I.T.A. MODEL என்ற அம்சம் முக்கிய காரணமாக கூறப்படுகிறது. அது என்ன G.I.T.A. MODEL என்பதை ஆராய்ந்து பார்த்தால், வளர்ச்சி, உட்கட்டமைப்பு, தொழில்நுட்பம் மற்றும் தற்சார்பு நிலை என்ற தாரக மந்திரம் உள்ளே புதைந்திருக்கிறது.

இதில் வளர்ச்சி என்பதை எடுத்துக்கொண்டால், சிறந்த சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு, முதலீடுகளை ஈர்த்து, வேலைவாய்ப்புகளை பெருக்கி, மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதை இலக்காக கொண்டுள்ளது.

உட்கட்டமைப்புகளை பொறுத்தவரையில், தரமான சாலை, ரயில் மற்றும் விமான போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்தி, நகர்புறங்களை மேம்படுத்தி, நீண்ட கால வளர்ச்சிக்கு வித்திடுவதை நோக்கமாக கொண்டுள்ளது.

டிஜிட்டல் வளர்ச்சி, புதுமையான கண்டுபிடிப்பு மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த சிறந்த நிர்வாகம் ஆகியவற்றை உறுதிப்படுத்தவே, G.I.T.A. MODEL-ல் டெக்னாலஜி என்ற வார்த்தை இடம்பிடித்திருக்கிறது

கடைசியாக உள்ளது தான் ஆத்மநிர்பார் பாரத், அதாவது தற்சார்பு இந்தியா…உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவித்து, இறக்குமதியை குறைத்து, நம் தேவைகளை நாமே நிறைவேற்றிக்கொள்வதற்கான இலக்கை முன் நிறுத்துகிறது.

இதையெல்லாம், இனி வரும் காலங்களில் தான் மத்திய அரசு செய்யப்போகிறதா? என்றால் இல்லை. ஜிஎஸ்டி வரி , தொழிலாளர் சட்டம் என ஏற்கனவே சீர்த்திருத்தங்களை நடைமுறைப்படுத்தி, டிஜிட்டல் இந்தியா,மேக் இன் இந்தியா உள்ளிட்ட தலைசிறந்த திட்டங்களை செயல்படுத்தி, பிரதமரின கதி சக்தி போன்ற திட்டங்களால் உட்கட்டமைப்புகளை வலுப்படுத்தி, அதன் பிரதிபலனுக்காக மட்டுமே காத்திருக்கிறது. அதற்கு வலுசேர்ப்பதாகவே தற்போதைய G.I.T.A. MODEL பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Tags: union budget 2026india union budget 2026india budget 2026budget 2026 expectationsbudget 2026 indiaexpert review budget 2026budget 2026 stocksbudget 2026‑27indian budget 2026budget 2026 for middle classbudget 2026 sectorstax slabs budget 202620262026 union budgetbudget 2026india budget 2026 datebudget 2026 gstbudget 2026 income taxbudget 2026 livebudget 2026 tax relief
ShareTweetSendShare
Previous Post

அரசியல் விமர்சனம் வரவேற்கத்தக்கது என்றாலும், அது உண்மையாக இருக்க வேண்டும் – ராகுலுக்கு நிர்மலா சீதாராமன் பதில்!

Next Post

திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற வலியுறுத்தல் – 108 விளக்கு பூஜை செய்து கிராம மக்கள் வழிபாடு!

Related News

முறைகேடு இல்லாத வெளிப்படையான தேர்தல் நடத்த ஆணையம் உறுதிபூண்டுள்ளது – ஞானேஷ்குமார்

கத்தாரில் உள்ள உலகின் மிகப்பெரிய LNG உற்பத்தி மையம் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்!

விளாத்திகுளம் மாணவியின் உடலை பெற உறவினர்கள் சம்மதம்!

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வருகிறது – நயினார் நாகேந்திரன்

விளாத்திக்குளம் மாணவி கொலை வழக்கு – முக்கிய நபர் கைது!

தர்ம முனீஸ்வரன் கைது – அடுக்கடுக்கான கேள்வி எழுப்பிய அண்ணாமலை!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்க வான்பரப்பில் டிரோன்கள் பறந்ததாக தகவல் – உச்சகட்ட பாதுகாப்பு!

கோயிலில் கந்த சஷ்டி கவசம் கல்வெட்டு பேப்பர் மூலம் மறைப்பு – இந்து முன்னணி போராட்டம்!

திமுக எம்.எல்.ஏ. அன்னியூர் சிவாவுக்கு எதிராக சிபிஐ விசாரணை – உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!

செங்கல்பட்டு அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு – திமுக நிர்வாகியை தேடுகிறது போலீஸ்!

புற்றுநோய், இதய பாதிப்புக்கான உயர்ரக மருந்துகள் அரசு மருத்துவமனைகளில் இல்லை என புகார் – நோயாளிகள் அவதி!

இன்றைய தங்கம் விலை!

ஆலங்குளம் அருகே ஜல் ஜீவன் திட்ட முறைகேடு – பஞ்சாயத்து தலைவரை பதவி நீக்கம் செய்ய பொதுமக்கள் வலியுறுத்தல்!

தமிழகத்தில் சாலை அமைக்காமல் ரூ. 600 கோடி அளவுக்கு செலவு கணக்கு காட்டப்பட்டுள்ளதாக புகார்!

சேலம் மாவட்ட திட்ட அலுவலர் அலுவலகத்தில் 2,604 செல்போன்கள் – தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார்!

கர்நாடகாவின் தார்வாட் மாவட்டத்தில் ஆலங்கட்டி மழை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies