ரஷ்ய பெண்களுடன் பில் கேட்ஸிற்கு தொடர்பா? - எப்ஸ்டீன் கோப்புகளில் சொல்லுவதென்ன?
Feb 2, 2026, 01:19 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ரஷ்ய பெண்களுடன் பில் கேட்ஸிற்கு தொடர்பா? – எப்ஸ்டீன் கோப்புகளில் சொல்லுவதென்ன?

Manikandan by Manikandan
Feb 2, 2026, 11:40 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அமெரிக்க நீதித்துறை சமீபத்தில் வெளியிட்ட எப்ஸ்டீன் கோப்புகளில், மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் பால்வினை நோயால் பாதிக்கப்பட்டார் எனும் அதிர்ச்சி தகவல் இடம்பெற்றுள்ளது.

அமெரிக்காவில் சிறுமிகள் மற்றும் இளம்பெண்களை கடத்தி பணக்காரர்களுக்கு விருந்தாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர் தொழிலதிபர் ஜெஃப்ரி எப்ஸ்டீன். இவர் சிறையிலேயே தற்கொலை செய்து கொண்ட நிலையில், அவர் தொடர்புடைய கோப்புகளில் பல முக்கிய புள்ளிகளின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இந்த சர்ச்சை கோப்புகள் நீதிமன்ற உத்தரவின் பேரில், பகுதி பகுதியாக வெளியிடப்பட்டு வருகின்றன.

அதன்படி சமீபத்தில் வெளியிடப்பட்ட கோப்புகளில், ரஷ்ய பெண்களுடன் ஏற்பட்ட பாலியல் தொடர்பு காரணமாகப் பில் கேட்ஸிற்கு பால்வினை நோய் ஏற்பட்டதாக கூறப்பட்டுள்ளது. அதனை தனது மனைவிக்கு தெரியாமல் மறைக்க பில்கேட்ஸ் ரகசியமாக மருந்துகளை உட்கொண்டதாகவும் புதிய ஆவணங்கள் கூறுகின்றன. 2013-இல் எப்ஸ்டீன் தனக்குத்தானே அனுப்பிக்கொண்ட மின்னஞ்சல்களில் பில் கேட்ஸ் குறித்து இத்தகைய தகவல்களைக் குறிப்பிட்டுள்ளார். இந்த குற்றச்சாட்டுகளை பில்கேட்ஸின் செய்தி தொடர்பாளர் முற்றிலுமாக மறுத்துள்ளார்.

Tags: Russian womenBill GateswomenRussianrelationshipEpstein filesEpstein files reveal
ShareTweetSendShare
Previous Post

கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் அடிப்படை வசதி இல்லாத அவலம்!

Next Post

எப்ஸ்டீன் கோப்பில் சிக்கிய பிரிட்டன் முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ!

Related News

தீப்பெட்டி கேட்டதால் முதியவரை கல்லால் அடித்து கொன்ற போதை நபர்கள்!

கல்குவாரி கொள்ளையர்களுக்கு திமுக பிராந்திய அரசு உடந்தை – அண்ணாமலை

ஸ்ரீரங்கம் நம்பெருமாளின் தங்கையான சமயபுரம் மாரியம்மனுக்கு சீர்வழங்கும் வைபவம் விமர்சை!

எத்தனை பேரை திமுக அரசு காவு வாங்கப்போகிறது – டாக்டர் ராமதாஸ் கேள்வி!

தமிழ் ஜனம் செய்தி எதிரொலி – இரும்பு பாலம் கட்டும் பணி தொடக்கம்.. நன்றி தெரிவித்த மக்கள்!

பேராவூரணி அருகே தரமற்ற முறையில் கட்டப்படும் அரசு பள்ளி! – வீடியோ வெளியாகி அதிர்ச்சி

Load More

அண்மைச் செய்திகள்

ஆரணி அருகே வன்னியர் உள்ஒதுக்கீடு கோரி இளைஞர் தற்கொலை!

திமுக என்றாலே ரவுடிகள் ராஜ்ஜியம், போதை ராஜ்ஜியம் – திமுக மீது வானதி சீனிவாசன் கடும் விமர்சனம்!

எப்ஸ்டீன் கோப்பில் சிக்கிய பிரிட்டன் முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ!

ரஷ்ய பெண்களுடன் பில் கேட்ஸிற்கு தொடர்பா? – எப்ஸ்டீன் கோப்புகளில் சொல்லுவதென்ன?

கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் அடிப்படை வசதி இல்லாத அவலம்!

ஜல்லிக்கட்டு போட்டிக்கு டோக்கன் வழங்கவில்லை – காளை உரிமையாளர்கள் போராட்டம்!

தைப்பூச திருவிழா பாலமுருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்!

திருப்பூரில் ஆர்எஸ்எஸ் சார்பில் நடைபெற்ற “இந்து குடும்ப சங்கமம்” நிகழ்ச்சி!

பணி ஓய்வு பெற்று சொந்த ஊர் திரும்பிய ராணுவ வீரருக்கு உற்சாக வரவேற்பு!

இன்றைய தங்கம் விலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies