மணிப்பூர் பாஜக எம்.எல்.ஏ-க்கள் குழு தலைவராக யெம்நம் கெம்சந்த் சிங் தேர்வு - விரைவில் முதலமைச்சராக பதவி ஏற்க உள்ளதாக தகவல்!
Feb 4, 2026, 11:37 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மணிப்பூர் பாஜக எம்.எல்.ஏ-க்கள் குழு தலைவராக யெம்நம் கெம்சந்த் சிங் தேர்வு – விரைவில் முதலமைச்சராக பதவி ஏற்க உள்ளதாக தகவல்!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 4, 2026, 09:57 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மணிப்பூர் மாநிலத்தின் பாஜக எம்.எல்.ஏ-க்கள் குழு தலைவராக யெம்நம் கெம்சந்த் சிங் தேர்வு செய்யப்பட்டதன் மூலம், அவர் விரைவில் அம்மாநிலத்தின் முதலமைச்சராக பதவியேற்கவுள்ளார்.

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் கடந்த 2023-ம் ஆண்டு மே மாதம், இட ஒதுக்கீடு தொடர்பாக மெய்டி மற்றும் கூகி பிரிவினர் இடையே மோதல் வெடித்து கலவரமாக மாறியது. இதில் 200-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கான மக்கள் நிவாரண முகாம்களுக்கு இடம்பெயர்ந்தனர்.

இந்த விவகாரத்தில் முன்னாள் முதலமைச்சர் பைரேன் சிங்ம, கலவரத்தை கட்டுப்படுத்த தவறியதாக தார்மீக பொறுப்பேற்று பதவியில் இருந்து விலகினார். அதன் காரணமாக அங்கு குடியரசு தலைவர் ஆட்சி அமலில் உள்ள நிலையில், மணிப்பூரில் பதற்றம் தணிந்து மெல்ல அமைதியான சூழல் திரும்பி வருகிறது.

இதற்கிடையே, நேற்று டெல்லியில் பாஜக எம்.எல்.ஏ-க்கள் குழு கூட்டம் நடைபெற்றது. அதில் 37 பாஜக எம்.எல்.ஏ-க்கள், 5 என்.பி.எஃப் எம்.எல்.ஏ-க்கள் மற்றும் ஒரு ஜே.டி.யூ எம்.எல்.ஏ ஆதரவுடன், மெய்தி சமூகத்தைச் சேர்ந்த யெம்நம் கெம்சந்த் சிங் எம்.எல்.ஏ-க்கள் குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

இதனையடுத்து, அவர் விரைவில் மணிப்பூர் மாநிலத்தின் புதிய முதலமைச்சராக பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. இதன் மூலம் ஓராண்டுக்கு பிறகு மணிப்பூர் மாநிலத்தில் குடியரசு தலைவர் ஆட்சி முடிவுபெறவுள்ளது.

Tags: manipur chief ministerMeiteiYumnam Khemchand SinghManipur BJP legislative party
ShareTweetSendShare
Previous Post

இன்றைய தங்கம் விலை!

Next Post

இந்தியா- அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் குறித்து எதிர்கட்சிகள் தவறான தகவல்களை பரப்புகின்றன – பியூஷ் கோயல்

Related News

ஹெச்.ராஜாவின் உடல்நிலை முன்னேற்றம் – நயினார் நாகேந்திரன் உடன் சிரித்து உரையாடிய வீடியோவை வெளியிட்டது பாஜக!

தடையற்ற மின்சாரம் வழங்கப்படும் என்ற வாக்குறுதி  என்ன ஆனது? – நயினார் நாகேந்திரன்

புதுச்சேரியில் “SAGA OF RSS” கருத்தரங்கம் – தத்தாத்ரேய ஹோசபாளே பங்கேற்பு!

சேலம் ஜருகுமலை பகுதிகளில் காட்டுத்தீ – மலையடிவார மக்கள் அச்சம்!

மதுரை மாநகராட்சி சொத்து வரி முறைகேடு வழக்கு – தற்காலிக ஊழியர்கள் இருவரின் ஜாமின் மனுக்கள் தள்ளுபடி!

மதுரை மாமன்றக் கூட்டம் வரும் 10-ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஒடிசாவில் நடைபெற்ற ராம்ஜெட் என்ஜின் ஏவுகணை சோதனை வெற்றி -நீண்ட தூர போர் விமானங்களை துல்லியமாகத் தாக்க முடியும்!

இந்தியா- அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் குறித்து எதிர்கட்சிகள் தவறான தகவல்களை பரப்புகின்றன – பியூஷ் கோயல்

மணிப்பூர் பாஜக எம்.எல்.ஏ-க்கள் குழு தலைவராக யெம்நம் கெம்சந்த் சிங் தேர்வு – விரைவில் முதலமைச்சராக பதவி ஏற்க உள்ளதாக தகவல்!

இன்றைய தங்கம் விலை!

மும்பை விமான நிலையத்தில் இரு விமானங்களின் இறக்கைகள் உரசி விபத்து – பயணிகள் பத்திரமாக மீட்பு!

தேச பாதுகாப்புக்கு முன்னுரிமை- இராணுவத்துக்கு அதிக நிதி ஒதுக்கீடு : அச்சத்தில் பாகிஸ்தான்!

இந்தியா ஐரோப்பிய யூனியன் ஒப்பந்தம் : பாகிஸ்தான் வங்கதேச வர்த்தகம் பாதிக்கப்படும் அபாயம் – சிறப்பு தொகுப்பு!

டிரம்ப் சிறுமியை வன்கொடுமை செய்ததாக எப்ஸ்டீன் கோப்பில் தகவல்!

மக்களவையில் அமளி – எதிர்க்கட்சிக எம்பிக்கள் 8 பேர் நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் இடைநீக்கம்!

சபரிமலை தங்கம் திருட்டு சம்பவம் – பாஜக போராட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies