புதுச்சேரியில் "SAGA OF RSS" கருத்தரங்கம் - தத்தாத்ரேய ஹோசபாளே பங்கேற்பு!
Mar 23, 2026, 04:48 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

புதுச்சேரியில் “SAGA OF RSS” கருத்தரங்கம் – தத்தாத்ரேய ஹோசபாளே பங்கேற்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 4, 2026, 10:42 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

புதுச்சேரியில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நூற்றாண்டு விழாவை கொண்டாடும் விதமாக, “SAGA OF RSS” (சாகா ஆஃப் ஆர்.ஸ்.எஸ்) என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.

புதுச்சேரியில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்ற இந்த கருத்தரங்கில், ஆர்.எஸ்.எஸ் பொது செயலாளரும், மூத்த தலைவருமான தத்தாத்ரேய ஹோசபாளே சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார்.

அப்போது ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நூற்றாண்டு பயணம், சமூக சேவைகள், தேசத்தை கட்டமைத்ததில் அமைப்பின் பங்கு மற்றும் எதிர்கால செயல் திட்டங்கள் குறித்து அவர் விரிவாக எடுத்துரைத்தார்.

புதுச்சேரி மாவட்ட ஆர்.எஸ்.எஸ் தலைவர் அரவிந்தன் மற்றும் நகர தலைவர் தங்கதரன் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த கருத்தரங்கில், 1000-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

Tags: PuducherryRSS General Secretary Dattatreya HosabaleRSS organizationSAGA OF RSSPuducherry District RSS President Aravindan
ShareTweetSendShare
Previous Post

சேலம் ஜருகுமலை பகுதிகளில் காட்டுத்தீ – மலையடிவார மக்கள் அச்சம்!

Next Post

தடையற்ற மின்சாரம் வழங்கப்படும் என்ற வாக்குறுதி  என்ன ஆனது? – நயினார் நாகேந்திரன்

Related News

தமிழகம் முழுவதும் 151 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாநில தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயத் தகவல்

விமான எரிபொருள் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தகவல்

பாலமேடு அருகே கல்குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல்!

இனியும் திமுகவின் ஏவல்துறையாக காவல்துறை செயல்படக் கூடாது – நயினார் நாகேந்திரன்

புதுச்சேரி, கேரளம், அசாம் மாநில சட்டமன்ற தேர்தல் – வேட்பு மனுத்தாக்கல் இன்றுடன் நிறைவு!

திமுக, காங்கிரஸ் கூட்டணி மீது மக்கள் வெறுப்பில் உள்ளனர் – பியூஷ் கோயல்

Load More

அண்மைச் செய்திகள்

சென்னை வந்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுக்கு உற்சாக வரவேற்பு!

புதுக்கோட்டை நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா!

நீரிழிவு நோய் ஆராய்ச்சியில் சிறந்த பங்களிப்பு – மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்கிற்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!

இன்றைய தங்கம் விலை!

திருப்பரங்குன்றம் கோயில் பங்குனி திருவிழா – கொடியேற்றத்துடன் தொடக்கம்!

மேலூர் அருகே மீன்பிடி திருவிழா – கிராம மக்கள் பங்கேற்பு!

கன்னியாகுமரி கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோயில் தூக்க நேர்ச்சை விழா!

vigil அமைப்பு சார்பில் சென்னையில் பண்ணிசை பெருவிழா – ஆதீனங்கள் பங்கேற்பு!

நத்தம் அருகே தனியார் கல்குவாரியில் இளைஞர் சடலம் கிடந்தது குறித்து விசாரணை நடத்த வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!

லெபனானில் உள்ள காஸ்மியா பாலம் மீது வான் வழி தாக்குதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies