பைக்குகளில் இரும்பு கம்பிகளை பொருத்தும் பாகிஸ்தானியர்கள்!
Mar 25, 2026, 12:47 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பைக்குகளில் இரும்பு கம்பிகளை பொருத்தும் பாகிஸ்தானியர்கள்!

Manikandan by Manikandan
Feb 5, 2026, 12:51 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாகிஸ்தானில் இருசக்கர வாகனங்களில் இரும்பு கம்பிகள் பொருத்தும் நிகழ்வு அதிகரித்து ட்ரெண்டாகி வருகிறது.

பாகிஸ்தானின் லாகூரில், பைக் மற்றும் ஸ்கூட்டர்களின் முன்பகுதியில் நீண்ட இரும்பு கம்பிகள் செங்குத்தாகப் பொருத்தும் நிகழ்வு அதிகரித்து வருகிறது.

இதுதொடர்பான வீடியோ வெளியான நிலையில், நெட்டிசன்கள் பலரும் இது ஏதோ மேட் மேக்ஸ் பட பாணிப் போர் தந்திரமோ அல்லது ஒரு புதிய ஃபேஷனோ என்று குழப்பமடைந்தனர்.

ஆனால், இதன் பின்னணியில் விசாரிக்கும்போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

லாகூரில் நடைபெறும் பட்டம் விடும் திருவிழாவில் பிளாஸ்டிக், கண்ணாடி துகள்களை பயன்படுத்தி தயாரிக்கப்படும் மாஞ்சா நூல்களையே பெரும்பாலானோர் பயன்படுத்துகின்றனர்.

பட்டம் விடுபவர்களின் கைகளிலிருந்து அறுந்து விழும் இந்த மாஞ்சா நூல்கள், சாலைகளின் குறுக்கே தொங்கிக் கிடக்கின்றன. அதிவேகமாக வரும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு இந்த நூல் கண்ணுக்குத் தெரியாததால், பல உயிரிழப்பு சம்பவங்களும் அரங்கேறியுள்ளன.

உயிரைப் பாதுகாக்க இந்த “ஆண்டெனா” போன்ற இரும்பு கம்பிகளைப் பயன்படுத்துகின்றனர். இருசக்கர வாகனத்தின் முன்பக்க ஹேண்டில்பார் அல்லது ஃபோர்க்கில் பொருத்தப்படும் இந்த கம்பி, மாஞ்சா நூல்களை தடுக்கும் வகையில் பொருத்தப்படுவதாக வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர்.

Tags: pakistan ballonpakistanPAKISTAN ISSUEbikestheir bikesinstalling iron rods
ShareTweetSendShare
Previous Post

மக்கள் மனதில் உள்ள பாகுபாட்டை அகற்றாமல் சாதி பெயர்களை மாற்றுவதில் எந்தப் பயனும் இல்லை – உயர் நீதிமன்றம்

Next Post

எனது நிகழ்ச்சியில் ஏன் பங்கேற்கவில்லை – அமைச்சர் காந்தியை கடிந்து கொண்ட முதல்வர் ஸ்டாலின்!

Related News

பாமகவின் மாம்பழம் சின்னம் தொடர்பான வழக்கு நாளை விசாரணை!

சிறுமிக்கு பாலியல் தொல்லை – திமுக நிர்வாகி கைது!

முன்னாள் அமைச்சர் பொன்முடி நேரில் ஆஜராகும்படி சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் உத்தரவு !

மேற்குவங்க மம்தா அரசுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு கடும் கண்டனம்!

கேள்வி எழுப்பிய செய்தியாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட செல்வப்பெருந்தகை !

காங்கிரஸ் செய்த பாவத்தை பாஜக அரசு கழுவி அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளது – பிரதமர் மோடி

Load More

அண்மைச் செய்திகள்

சட்டமன்ற தேர்தல் : திமுக கூட்டணியில் விசிகவிற்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு

பல பெண்களை ஏமாற்றி மோசடி! – மனோ தங்கராஜ் விடியோவை வெளியிட்ட சகோதரர்

டிரம்பின் சொல் பேச்சை கேட்காத நெதன்யாகு!

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் திமுக மாவட்ட செயலாளர் போல செயல்படுகிறார் – பாஜக குற்றச்சாட்டு

நெல் கொள்முதல் நிலையத்தில் ஊழியர்கள் அராஜகம்!

புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் : 514 வேட்புமனுக்கள் தாக்கல்!

துரந்தர் படம் எதிரொலி – பாகிஸ்தானில் பிச்சைக்காரர்களிடம் சோதனை

கெளதம் வாசுதேவ் மேனனுக்கு சிக்கல் – ரூ.4.25 கோடி கொடுக்க ஆணை!

எட்டு கோடி மக்களுடன் கூட்டணி – சீமான் திட்டவட்டம்

“வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் எடையை குறைக்கும் திட்டமில்லை”- மத்திய அரசு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies