Mars-ல் துளையிட்டு ஆய்வு செய்யும் ரோவர் - படத்தை பகிர்ந்த நாசா!
Mar 24, 2026, 03:07 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

Mars-ல் துளையிட்டு ஆய்வு செய்யும் ரோவர் – படத்தை பகிர்ந்த நாசா!

Manikandan by Manikandan
Feb 5, 2026, 05:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மார்ஸ் கிரகத்தில் கியூரியாசிட்டி ரோவர் துளையிடும் பணியை மேற்கொண்டபோது எடுக்கப்பட்ட புகைப்படத்தை நாசா பகிர்ந்துள்ளது.

நாசாவின் கியூரியாசிட்டி ரோவர் செவ்வாய் கிரகத்தில் தொடர்ந்து பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில் இந்த ரோவர் சமீபத்தில் செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் துளையிட்டு ஆய்வுகளை மேற்கோண்டுள்ளது.

அந்த காட்சிகளை செவ்வாய் கிரகத்தின் இருண்ட இரவில் ரோவரில் உள்ள வாட்சன் கேமரா, LED விளக்குகளை பயன்படுத்தி பாறைகளின் இடுக்குகள் மற்றும் துளையிடப்பட்ட பகுதிகள் மிக நெருக்கமாகப் படம்பிடித்துள்ளன.

ரோவர் சேகரிக்கும் இந்த பாறைத் துகள்கள், எதிர்காலத்தில் மார்ஸ் சாம்பிள் ரிட்டர்ன் திட்டம் மூலம் பூமிக்குக் கொண்டு வரப்பட உள்ளன.

Tags: Curiosity rover photomarsphotodrilling workCuriosity rover
ShareTweetSendShare
Previous Post

ஆழ்கடலின் அதிசயம் – வீடியோவில் பதிவான பிரமாண்ட jellyfish!

Next Post

மல்லிகார்ஜுன கார்கே மற்றும் ஜெ.பி.நட்டா இடையே வாக்குவாதம் – பதிலடி கொடுத்த நிர்மலா சீதாராமன்

Related News

பல பெண்களை ஏமாற்றி மோசடி! – மனோ தங்கராஜ் விடியோவை வெளியிட்ட சகோதரர்

டிரம்பின் சொல் பேச்சை கேட்காத நெதன்யாகு!

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் திமுக மாவட்ட செயலாளர் போல செயல்படுகிறார் – பாஜக குற்றச்சாட்டு

நெல் கொள்முதல் நிலையத்தில் ஊழியர்கள் அராஜகம்!

புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் : 514 வேட்புமனுக்கள் தாக்கல்!

துரந்தர் படம் எதிரொலி – பாகிஸ்தானில் பிச்சைக்காரர்களிடம் சோதனை

Load More

அண்மைச் செய்திகள்

கெளதம் வாசுதேவ் மேனனுக்கு சிக்கல் – ரூ.4.25 கோடி கொடுக்க ஆணை!

எட்டு கோடி மக்களுடன் கூட்டணி – சீமான் திட்டவட்டம்

“வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் எடையை குறைக்கும் திட்டமில்லை”- மத்திய அரசு

816-ஆக உயரும் மக்களவை உறுப்பினர்கள் எண்ணிக்கை?

அமெரிக்காவுடன் சுமுக பேச்சா? – ஈரான் மறுப்பு

விஜய்யை பின் தொடர்ந்து விபத்தில் சிக்கிய மாணவர் உயிரிழப்பு!

சாத்தான்குளம் வழக்கு – 9 பேரும் குற்றவாளிகள்

ATM-ல் நிரப்ப வேண்டிய பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படையினர்!

செய்தியாளர்கள் மீது தாக்குதல் – சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டனம்

கமேனியை இஸ்ரேல் கொன்றது எப்படி..? – பகீர் தகவல்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies