தஞ்சை அருகே உதயநிதி பங்கேற்கும் நிகழ்ச்சி - கொடி கம்பங்களை ஊன்றும் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மின்சாரம் தாக்கி பலி!
Mar 24, 2026, 11:23 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தஞ்சை அருகே உதயநிதி பங்கேற்கும் நிகழ்ச்சி – கொடி கம்பங்களை ஊன்றும் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மின்சாரம் தாக்கி பலி!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 6, 2026, 06:46 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தஞ்சாவூர் அருகே துணை முதல்வர் பங்கேற்கும் திருமண நிகழ்ச்சிக்காக சாலையோரம் கட்சி கொடிகளை ஊன்றும் பணியில் ஈடுபட்டிருந்த 2 தொழிலாளர்கள் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தஞ்சாவூர் அருகே பிள்ளையார்பட்டி – திருவையாறு பைபாஸ் பகுதியில் தனியார் திருமண மண்டபம் அமைந்துள்ளது. இங்கு திமுக நிர்வாகி இல்ல திருமண நிகழ்ச்சி நடக்கிறது. இந்த திருமண விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கிறார்.

இதற்காக திருமண மண்டபத்தின் அருகில் சாலையோரம் இரும்பு குழாயில் திமுக கொடிகளை ஊன்றும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது சேலம் பகுதியை சேர்ந்த கார்த்திக், கோகுல் ஆகிய இளைஞர்கள் மேலே சென்ற மின்சார கம்பியை கவனிக்காமல் இரும்பு குழாய் ஊன்றும் பொழுது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டனர்.

மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags: மின்சாரம் தாக்கி இருவர் உயிரிழப்புPillaiyarpatti-Thiruvaiyaru bypassudhayanidhi stalinThanjavurDeputy Chief Minister functiontwo workers electrocuted
ShareTweetSendShare
Previous Post

பிரதமர் மோடி மீது தாக்குதல் நடத்த காங்கிரஸ் எம்.பி.க்கள் திட்டம் – ஓம் பிர்லா

Next Post

பொய் புகார் அளித்த நிகிதாவை கைது செய்ய வேண்டும் – அஜித்குமார் தாயார் வலியுறுத்தல்!

Related News

விஜய்யை பின் தொடர்ந்து விபத்தில் சிக்கிய மாணவர் உயிரிழப்பு!

சாத்தான்குளம் வழக்கு – 9 பேரும் குற்றவாளிகள்

ATM-ல் நிரப்ப வேண்டிய பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படையினர்!

ஊடகவியாலாளர் மீது தாக்குதல் : அண்ணாமலை கண்டனம்

செய்தியாளர்கள் மீது தாக்குதல் – சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டனம்

கமேனியை இஸ்ரேல் கொன்றது எப்படி..? – பகீர் தகவல்

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்காவுடன் பேச்சா? – ஈரான் மறுப்பு

ஒரே அமர்வில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்த NDA

“தமிழகம் வாழ திமுக வீழ வேண்டும்”

தமிழகம் முழுவதும் 151 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாநில தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயத் தகவல்

விமான எரிபொருள் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தகவல்

பாலமேடு அருகே கல்குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல்!

இனியும் திமுகவின் ஏவல்துறையாக காவல்துறை செயல்படக் கூடாது – நயினார் நாகேந்திரன்

புதுச்சேரி, கேரளம், அசாம் மாநில சட்டமன்ற தேர்தல் – வேட்பு மனுத்தாக்கல் இன்றுடன் நிறைவு!

திமுக, காங்கிரஸ் கூட்டணி மீது மக்கள் வெறுப்பில் உள்ளனர் – பியூஷ் கோயல்

சென்னை வந்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுக்கு உற்சாக வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies