கணவனை கொன்றுவிட்டு விபத்து என நாடகமாடிய பெண் கைது!
Mar 24, 2026, 12:54 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கணவனை கொன்றுவிட்டு விபத்து என நாடகமாடிய பெண் கைது!

Manikandan by Manikandan
Feb 6, 2026, 12:09 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ராஜஸ்தானில் தனது காதலனுக்காக கணவன் மீது காரை ஏற்றி கொலை செய்த மனைவியை போலீசார் கைது செய்தனர்.

ராஜஸ்தானை சேர்ந்த புதுமணத் தம்பதியான ஆஷிஷ் மற்றும் அவரது மனைவி அஞ்சு மீது கார் ஒன்று ஏற்றிவிட்டு தப்பிச்சென்றது.

இதில் ஆஷிஷ் உயிரிழந்த நிலையில், அஞ்சு சம்பவ இடத்தில் மயங்கி விழுந்தார். மயக்கம் தெளிந்தபோது, அவரது நகைகள் கொள்ளையடிக்கப் பட்டிருந்தது.

முதலில் இது வெறும் ஹிட் அண்ட் ரன் கேஸ் என நினைத்த போலீசாருக்கு, விசாரணையில் பல முக்கியத் தகவல்கள் கிடைத்தன.

அஞ்சுவும், சஞ்சுவும் ஏற்கனவே காதலித்து வந்ததும், அவர்கள் இருவரும் திட்டம் தீட்டி ஆஷிஷை கார் ஏற்றி கொலை செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, அஞ்சு, சஞ்சு உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.

Tags: COUPLEEX LOVERarrest wifepoliceRajasthanmurderwifehoneymoon
ShareTweetSendShare
Previous Post

சபரிமலை ரயில் திட்டத்திற்கு பச்சை கொடி காட்டிய கேரள அரசு!

Next Post

வெனிசுலா உள்ளிட்ட நாடுகளிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி – ரந்தீர் ஜெய்ஸ்வால் விளக்கம்!

Related News

எட்டு கோடி மக்களுடன் கூட்டணி – சீமான் திட்டவட்டம்

“வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் எடையை குறைக்கும் திட்டமில்லை”- மத்திய அரசு

816-ஆக உயரும் மக்களவை உறுப்பினர்கள் எண்ணிக்கை?

அமெரிக்காவுடன் சுமுக பேச்சா? – ஈரான் மறுப்பு

விஜய்யை பின் தொடர்ந்து விபத்தில் சிக்கிய மாணவர் உயிரிழப்பு!

சாத்தான்குளம் வழக்கு – 9 பேரும் குற்றவாளிகள்

Load More

அண்மைச் செய்திகள்

ATM-ல் நிரப்ப வேண்டிய பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படையினர்!

செய்தியாளர்கள் மீது தாக்குதல் – சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டனம்

கமேனியை இஸ்ரேல் கொன்றது எப்படி..? – பகீர் தகவல்

பாஜக மேலிட பொறுப்பாளர் பியூஷ் கோயல் தலைமையில் ஆலோசனை!

அமெரிக்காவுடன் பேச்சா? – ஈரான் மறுப்பு

ஒரே அமர்வில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்த NDA

“தமிழகம் வாழ திமுக வீழ வேண்டும்”

தமிழகம் முழுவதும் 151 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாநில தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயத் தகவல்

விமான எரிபொருள் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தகவல்

பாலமேடு அருகே கல்குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies