எரிபொருள் ஏற்றிச் சென்ற ரயிலில் பயங்கர தீ விபத்து!
Mar 24, 2026, 06:27 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

எரிபொருள் ஏற்றிச் சென்ற ரயிலில் பயங்கர தீ விபத்து!

Manikandan by Manikandan
Feb 6, 2026, 12:25 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ரஷ்யாவில் எரிபொருளை ஏற்றிச் சென்ற ரயிலில் மிகப்பெரிய வெடிப்பு ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாஸ்கோ அருகே உள்ள தம்போவ் பிராந்தியத்தின் கோச்செடோவ்கா ரயில் நிலையத்தில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

எரிபொருள் நிரம்பியிருந்த பெட்டிகள் வெடித்துச் சிதறியதால் சுமார் 1,000 அடி உயரத்திற்கு நெருப்புக் கோளங்கள் எழும்பின. பல கிலோமீட்டர் தூரத்திற்கு கரும்புகை சூழ்ந்திருந்தது.

இந்த விபத்தில் சுமார் 30 ரயில் பெட்டிகள் சேதமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வெடிப்பைத் தொடர்ந்து ரயில் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டது.

8-க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், முதற்கட்ட விசாரணையில் இது திட்டமிட்ட நாசவேலையாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

Tags: fuel-carryingrussiatraintrain accidentmassive explosionfuel-carrying train
ShareTweetSendShare
Previous Post

இந்தியாவின் தலைமைப் பண்புக்கு ஐ நா சபை பொதுச் செயலாளர் பாராட்டு!

Next Post

வேலைக்கு போக சொன்ன தாய் – குத்திக் கொலை செய்த மகன்!

Related News

சிறுமிக்கு பாலியல் தொல்லை – திமுக நிர்வாகி கைது!

முன்னாள் அமைச்சர் பொன்முடி நேரில் ஆஜராகும்படி சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் உத்தரவு !

மேற்குவங்க மம்தா அரசுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு கடும் கண்டனம்!

கேள்வி எழுப்பிய செய்தியாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட செல்வப்பெருந்தகை !

காங்கிரஸ் செய்த பாவத்தை பாஜக அரசு கழுவி அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளது – பிரதமர் மோடி

சட்டமன்ற தேர்தல் : திமுக கூட்டணியில் விசிகவிற்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு

Load More

அண்மைச் செய்திகள்

பல பெண்களை ஏமாற்றி மோசடி! – மனோ தங்கராஜ் விடியோவை வெளியிட்ட சகோதரர்

டிரம்பின் சொல் பேச்சை கேட்காத நெதன்யாகு!

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் திமுக மாவட்ட செயலாளர் போல செயல்படுகிறார் – பாஜக குற்றச்சாட்டு

நெல் கொள்முதல் நிலையத்தில் ஊழியர்கள் அராஜகம்!

புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் : 514 வேட்புமனுக்கள் தாக்கல்!

துரந்தர் படம் எதிரொலி – பாகிஸ்தானில் பிச்சைக்காரர்களிடம் சோதனை

கெளதம் வாசுதேவ் மேனனுக்கு சிக்கல் – ரூ.4.25 கோடி கொடுக்க ஆணை!

எட்டு கோடி மக்களுடன் கூட்டணி – சீமான் திட்டவட்டம்

“வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் எடையை குறைக்கும் திட்டமில்லை”- மத்திய அரசு

816-ஆக உயரும் மக்களவை உறுப்பினர்கள் எண்ணிக்கை?

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies