இந்தியா, அமெரிக்கா இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் மேக் இன் இந்தியா திட்டத்தை வலுப்படுத்தும் - அதிபர் ட்ரம்புக்கு பிரதமர் நன்றி!
Feb 7, 2026, 01:08 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியா, அமெரிக்கா இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் மேக் இன் இந்தியா திட்டத்தை வலுப்படுத்தும் – அதிபர் ட்ரம்புக்கு பிரதமர் நன்றி!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 7, 2026, 08:21 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியா, அமெரிக்கா இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் மேக் இன் இந்தியா திட்டத்தை  வலுப்படுத்தும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், இந்தியா, அமெரிக்கா இரு பெரிய நாடுகளுக்கும் இடையே ஒரு இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்திற்கான கட்டமைப்பில்  ஒப்புக்கொண்டுள்ளோம் என்றும், நமது நாடுகளுக்கு இடையேயான வலுவான உறவுகளுக்கு அதிபர்  டிரம்பின் தனிப்பட்ட அர்ப்பணிப்புக்கு  நன்றி கூறுகிறேன் என தெரிவித்துள்ளார்.

இந்த கட்டமைப்பு நமது கூட்டாண்மையின் வளர்ந்து வரும் , நம்பிக்கை மற்றும் சுறுசுறுப்பை பிரதிபலிக்கிறது. இந்தியாவின் கடின உழைப்பாளிகளான விவசாயிகள், தொழில்முனைவோர், MSMEகள், ஸ்டார்ட்அப் கண்டுபிடிப்பாளர்கள், மீனவர்கள் மற்றும் பலருக்கு புதிய வாய்ப்புகளைத் திறப்பதன் மூலம் ‘மேக் இன் இந்தியா’வை வலுப்படுத்துவதாக தெரிவித்துள்ளார்.

இந்த இடைக்கால ஒப்பந்தம் பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு பெரிய அளவிலான வேலைவாய்ப்பை உருவாக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்

இந்தியாவும் அமெரிக்காவும் புதுமைகளை ஊக்குவிப்பதற்கான உறுதிப்பாட்டைப் பகிர்ந்து கொள்கின்றன என்றும், மேலும் இந்த கட்டமைப்பு நமக்கு இடையே முதலீடு மற்றும் தொழில்நுட்ப கூட்டாண்மைகளை மேலும் ஆழப்படுத்தும் எனறும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த கட்டமைப்பு நெகிழ்ச்சியான மற்றும் நம்பகமான விநியோகச் சங்கிலிகளை வலுப்படுத்தும் மற்றும் உலகளாவிய வளர்ச்சிக்கு பங்களிக்கும் என பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

வளர்ந்த பாரதம் 2047 என்ற இலக்கை அடைய இந்த ஒப்பந்தம் வழி வகுக்கும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

 

Tags:
ShareTweetSendShare
Previous Post

ஆதரவாளர்களுடன் சசிகலா ஆலோசனை – தனிக்கட்சி தொடங்க உள்ளதாக தகவல்!

Next Post

கடந்த 10 ஆண்டுகளில் ரயில்வே துறையின் நிதிநிலை மேம்பட்டுள்ளது – அஸ்வினி வைஷ்ணவ்

Related News

கும்பாபிஷேக விழாவில் கூட்ட நெரிசல் – சிக்கி தவித்த அமைச்சர்!

தருமபுரி அருகே கஞ்சா போதைக் கும்பலால் 80 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம்

மாணவர்களின் ஸ்டார்டப் நிறுவனங்களுக்காக ரூ. 1000 கோடி முதலீடு – சென்னை ஐஐடி இயக்குநர் தகவல்!

கோவில்பட்டி அருகே கோவில் கும்பாபிஷேக விழாவில் பக்தர்கள் மீது விழுந்த ட்ரோன்!

அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் கருமாரியம்மன் கோயிலின் குடிநீர் இயந்திரத்தில் விஷப்பூச்சிகள்!

மதுரைக்கு அழைத்துச் சென்றபோது போலீசாரை ஏமாற்றி தப்பியோடிய பலே வடமாநில கொள்ளையன்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரபல முல்தானி பேக்கரியின் உரிமையாளர் விபரீத முடிவு!

ஸ்ரீபெரும்புதூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் மதுபோதையில் திமுக நிர்வாகி அடாவடி!

நகைக்காக 90 வயது மூதாட்டியை கட்டிலோடு கடத்தி சென்ற கொள்ளையர்கள்!

தவெகவுடன் கூட்டணி வைத்தால் காங்கிரஸ் 70 தொகுதிகள் ஒதுக்க முடிவு என தகவல்!

ராசிபுரம் அருகே போதமலை சாலைப்பணி 60 சதவீதமே முடிந்த நிலையில் அவசர கதியில் திறப்பு – பொதுமக்கள் குற்றச்சாட்டு!

நெசவாளர்களின் பிரச்னைகள் தீர்க்கப்படும் – தமிழிசை சௌந்தரராஜன் உறுதி!

பட்டா வழங்காத இடத்தில் வீடுகள் இடித்து அகற்றம் – மக்கள் ஆவேசம்!

ஹெச்.ராஜவை நேரில் சந்தித்து நலம் விசாரித்த அண்ணாமலை!

விளம்பரங்களுக்காக நீதிமன்றம் வரவேண்டாம்! -பிரசாந்த் கிஷோருக்கு குட்டு வைத்த நீதிபதிகள்

சிவகங்கையில் 2ம் வகுப்பு மாணவனை கடத்தி நகை பறிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies