பிரபல முல்தானி பேக்கரி உரிமையாளர் விபரீத முடிவு!
Mar 25, 2026, 06:40 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரபல முல்தானி பேக்கரி உரிமையாளர் விபரீத முடிவு!

Manikandan by Manikandan
Feb 7, 2026, 12:06 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மகாராஷ்டிராவை சேர்ந்த பிரபல முல்தானி பேக்கரியின் உரிமையாளர் 17 மாடி கட்டத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட வீடியோ வெளியாகியுள்ளது.

1972ம் ஆண்டு தொடங்கப்பட்ட முல்தானி பேக்கரி, மகாராஷ்டிராவில் பல்வேறு கிளைகளை கொண்டுள்ளது. அதன் உரிமையாளரான சுனில் மோதிலால் சதரங்கானி, அம்மாநிலத்தின் முக்கிய தொழிலதிபராக இருந்து வந்தார். இந்நிலையில், புனேவில் உள்ள 17 மாடிகளை கொண்ட குடியிருப்பின் மேல்பகுதிக்கு சென்ற அவர், தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இதுகுறித்து அறிந்த பாதுகாப்பு காவலர் விரைந்து சென்று, சுனில் மோதிலாலை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டார்.

அதன் பலனாக மோதிலால் கீழேயும் இறங்கி வந்தார். அப்போது, தனது சாவியை கட்டத்தின் மேல்பகுதியிலேயே வைத்துவிட்டதாக தெரிவித்த அவர், அதனை எடுப்பதாக கூறி மீண்டும் 17வது மாடிக்கு சென்றார். அங்கு கட்டத்தின் முனையில் நின்றபடி கைகூப்பி பிரார்த்தனை செய்த அவர், திடீரென கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டார்.

முல்தானி பேக்கரி உரிமையாளரின் இந்த விபரீத முடிவுக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை. இந்த தற்கொலை சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: MAHARASHTRAfamous Multani BakerybuildingMultani BakeryMultani Bakery owner
ShareTweetSendShare
Previous Post

ஸ்ரீபெரும்புதூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் மதுபோதையில் திமுக நிர்வாகி அடாவடி!

Next Post

மதுரைக்கு அழைத்துச் சென்றபோது போலீசாரை ஏமாற்றி தப்பியோடிய பலே வடமாநில கொள்ளையன்!

Related News

பாமகவின் மாம்பழம் சின்னம் தொடர்பான வழக்கு நாளை விசாரணை!

சிறுமிக்கு பாலியல் தொல்லை – திமுக நிர்வாகி கைது!

முன்னாள் அமைச்சர் பொன்முடி நேரில் ஆஜராகும்படி சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் உத்தரவு !

மேற்குவங்க மம்தா அரசுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு கடும் கண்டனம்!

கேள்வி எழுப்பிய செய்தியாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட செல்வப்பெருந்தகை !

காங்கிரஸ் செய்த பாவத்தை பாஜக அரசு கழுவி அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளது – பிரதமர் மோடி

Load More

அண்மைச் செய்திகள்

சட்டமன்ற தேர்தல் : திமுக கூட்டணியில் விசிகவிற்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு

பல பெண்களை ஏமாற்றி மோசடி! – மனோ தங்கராஜ் விடியோவை வெளியிட்ட சகோதரர்

டிரம்பின் சொல் பேச்சை கேட்காத நெதன்யாகு!

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் திமுக மாவட்ட செயலாளர் போல செயல்படுகிறார் – பாஜக குற்றச்சாட்டு

நெல் கொள்முதல் நிலையத்தில் ஊழியர்கள் அராஜகம்!

புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் : 514 வேட்புமனுக்கள் தாக்கல்!

துரந்தர் படம் எதிரொலி – பாகிஸ்தானில் பிச்சைக்காரர்களிடம் சோதனை

கெளதம் வாசுதேவ் மேனனுக்கு சிக்கல் – ரூ.4.25 கோடி கொடுக்க ஆணை!

எட்டு கோடி மக்களுடன் கூட்டணி – சீமான் திட்டவட்டம்

“வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் எடையை குறைக்கும் திட்டமில்லை”- மத்திய அரசு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies